Newspaper
Dinamani Nagapattinam
தூவெக மாநாட்டில் 10 ஆயிரம் நாற்காலிகள் சேதம்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதமடைந்ததாகவும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரமின்றி குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் பாரபத்தி கிராம மக்கள் தெரிவித்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க புலனாய்வு அமைப்பால் தேடப்பட்ட பெண் இந்தியாவில் கைது
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் தேடப்படும் மிக முக்கியமான 10 குற்றவாளிகளில் ஒருவரான சின்டி ரோட்ரிகஸ் சிங் (40) என்ற பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை
உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
84 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவர்களுக்குப் பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயர் நீதிமன்றம், \"சம்பந்தப்பட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மாநில அரசு வழங்க வேண்டும்\" என்று உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம்
சுபான்ஷு சுக்லா நம்பிக்கை
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலா
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவர்
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தியாகராஜர் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகில் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கூட்ட நெரிசல் மேலாண்மை மசோதா: கர்நாடக பேரவையில் தாக்கல்
கூட்டு அவைக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.
காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட குத்துச்சண்டை போட்டி: மன்னார்குடி பள்ளி சிறப்பிடம்
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் மன்னார்குடி மன்னாராயணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி: 12%, 28% வரி விதிப்பை நீக்க பரிந்துரை
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை யின்கீழ் விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
அரசுப் போட்டித் தேர்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு
அரசுப் போட்டித் தேர்வு கலந்தாய்வுகளில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினருக்கு கூடுதல் வாய்ப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025 மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி
மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 பேர் தகுதி
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20,662 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்
இந்தியா நிராகரிப்பு
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
‘அகல்விளக்கு’ ஓர் ஒளிவிளக்கு!
இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன்கோயிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
புதிய விளையாட்டு மசோதாவின் அடிப்படையில் பிசிசிஐ தேர்தல்கள்
மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டம்
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்துக்கு மாநிலங்கள் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி: சீனா எதிர்ப்பு
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் கிராமம் தெற்கு தெருவில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா இன்று நெல்லை வருகை
திருநெல்வேலி, தச்சநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஆக.22) வருகிறார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதர் சந்திப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினர்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கோலவல்லி ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
திருவெண்காடு அருகே பார்த்தன்பள்ளியில் உள்ள கோலவல்லி ராமர் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
