मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜப்பான், சீனா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

ரோட்டராக்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டராக்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்

அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கிவைத்தார்

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

இரட்டைத் தங்கம் வென்றார் சிஃப்ட் கெளர் சம்ரா

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பவுன் ரூ. 75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கு விற்பனையானது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்

உத்தரப் பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மார்க்' என அயோத்தி மாநகராட்சி மேயர் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி பெயர் சூட்டினார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி

சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் சமூக அறிவியல் சார்ந்த கண்காட்சி NEWTON'S SOCIAL SPARK EXPO 2025 பள்ளித் தாளாளர் த. ஆனந்த் தனது தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 1, 2 காலாண்டுத் தேர்வு: செப்டம்பர் 10-இல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மன்னார்குடியில், அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும்: ஆட்சியர்

வேளாங்கண்ணி பெருவிழாவின்போது

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

திருவிக பிறந்தநாள் விழா

திருவாரூரில் இயற்றமிழ் பயிற்றகத்தின் சார்பில், தமிழ்த்தென்றல் திரு.வி.க. பிறந்த நாள், இலக்கணப் புலவர் த.ச. தமிழனார் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

லிவர்பூல் 'த்ரில்' வெற்றி

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான லிவர்பூல் 3-2 கோல் கணக்கில் நியூகேஸிலை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 28) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

தரங்கம்பாடி தூய ஜான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 3 நாள்களுக்கு பலத்த மழை வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

அபராதம் செலுத்தாததால் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவர்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னார் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே செலுத்தாததால், இந்த மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பர்னிச்சர் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினர் மீது புகார்

திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் பர்னிச்சர் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 பேர் உயிரிழப்பு; 14 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னார்குடி, நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்

இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், சில தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள், இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் செவ்வாய்கிழமை தங்கள் வாதங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தன.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

விற்பனைக்கு குவிந்த விநாயகர் சிலைகள்

வீட்டில் வைத்து வழிபடும் வகையில் களிமண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நகரப் பகுதியில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இருந்தால் அரசு எடுத்துக்கொள்ளலாம்

திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இருந்தால் அரசே எடுத்துக்கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரர் விவரம் பதிவு செய்ய வேண்டும்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்களை வழங்கும்போது, இறந்த அட்டைதாரர்கள் இருந்தால் அதுகுறித்த விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டுமென கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 27, 2025