मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ஜார்க்கண்ட்: ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு திங்கள்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.

2 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

6 மாநிலங்களவை இடங்கள்: ஜூன் 19-இல் தேர்தல்

திமுக - அதிமுகவுக்கு எத்தனை எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு?

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

'டாஸ்மாக்' நிறுவனத்தில் ஊழலை அனுமதிக்கக் கூடாது

சட்டவிரோத கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் ('டாஸ்மாக்') ஊழலை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

சபரிமலை பக்தர்களுக்கு நிலக்கல்லில் பன்னோக்கு மருத்துவமனை: கேரள அரசு

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

'கரோனா அதிகரிப்பு: மக்கள் கவலைப்பட வேண்டாம்'

நாட்டின் சில பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ் பெஹல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

விருது பெற்ற நூலாசிரியருக்கு பாராட்டு

சீர்காழியில், எட்கர் தர்ஸ்டன் விருது பெற்ற 'சங்க கால திணைகுடிகள்' நூலாசிரியருக்கு சீர்காழி பகுதி மக்கள் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகே பாகிஸ்தானுக்கு தகவல்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகுதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

போரின் அச்சமூட்டும் விளைவுகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய அக்கறையும் அனுபவ முதிர்ச்சியான அணுகுமுறையும் நம் அனைவரின் பாராட்டுக்குரியவை. இவை பயங்கரவாதத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் மட்டுமே.

2 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள்

தடையின்றி தண்ணீர் வழங்க கோரிக்கை

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்

தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் மே 30- இல் பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ஏடிஎம்-இல் நூதன முறையில் பணம் திருட்டு: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது

சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள கணவரை மீட்கக் கோரி மனைவி மனு

சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

குறைதீர் கூட்டத்துக்கு விஷம் கலந்த குளிர்பான பாட்டிலுடன் வந்த முதியவர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விஷம் கலந்த குளிர்பான பாட்டிலுடன் முதியவர் மனு கொடுக்க திங்கள்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஸ்வியாடெக், ரடுகானு வெற்றித் தொடக்கம்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்கள் ஆடவர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ், மகளிர் பிரிவில் ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றியுடன் தங்கள் ஆட்டத்தை தொடங்கினர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: மே 29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மத்தியப் பல்கலை.யில் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்

முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!

போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

3 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ருமேனியா அதிபர் பதவியேற்பு

ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிக்யூசர் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மோடி ஆட்சியில் சுகாதாரத் துறை அபார வளர்ச்சி: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு முடிவு: பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு

'நமது நாடு வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சி அடைய இலக்குகளைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி சிந்திப்பதும் மட்டுமே பாகிஸ்தானின் ஒரே நோக்கம்' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறினார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நாளை தொடக்கம்

கோவையில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் மே 28-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்

தமிழகத்தில் மழை அதிகரிக்கும்

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மும்பையில் கொட்டித் தீர்த்தது மழை: போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் திங்கள்கிழமை காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

1 min  |

May 27, 2025