मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

கொலம்பிய அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட் சபை உறுப்பினருமான மிகேல் உரிபே டுர்பே, துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பி.என். குப்புசாமி

நாகையில் செயல்பட்டு வரும் உமா நிறுவனங்களின் தலைவர் பி.என். குப்புசாமி (80) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஜூன் 7) காலமானார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மழை மாரியம்மன் கோயிலில்...

முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் மழை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பாஜக ஆட்சியில் பெண்கள் சாதனை

பிரதமர் மோடி பெருமிதம்

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பச்சைவாழி அம்மன் கோயிலில்...

குடவாசல் வட்டம், வடமட்டம் பச்சைவாழி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அய்யனார் கோயிலில்...

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்கோயில் விமானக் கலசத்துக்கு புனிதநீர் வார்க்கும் சிவாச்சாரியர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மினி மாரத்தான் போட்டி

பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அமித் ஷாவின் 'அமைதி ஆபரேஷன்' மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்ளும் அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசை குற்றஞ்சாட்டுவதே திமுகவின் செயல்பாடு

மத்திய அரசைக் குற்றம் சாட்டுவதே திமுக அரசின் செயல்பாடாக உள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பூமித்தாயின் ரத்தத்தை குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்

சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

2 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

காஸா: தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் பச்சமலை அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்

சட்டப்படிப்புக் கான பொது நுழைவுத் தேர்வில் பச்சமலையிலுள்ள அரசுப் பள்ளி மாணவர் எஸ். பரத் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் ஸ்ரீனிவாச கல்யாண நகை தொகுப்பு

திருமண நகைகள் வடிவமைப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான போத்தீஸ் ஸ்வர்ண மஹால், 'ஸ்ரீனிவாச கல்யாண கலெக்ஷன்ஸ்' என்ற புதிய நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!

ங்களூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 5 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் அவசர தரையிறக்கம்

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அவசரமாக சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

ரயில்பாதை மின்மயத்தை விரைவுபடுத்தக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டியில் இருந்து காரைக்குடி வரையிலான 120 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதையில் நடைபெறும் மின்மயமாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னர் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

பக்ரீத் பண்டிகை பிரதமர் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் அமெரிக்கா உறுதியுடன் துணை நிற்கும்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிறிஸ்டோபர் லண்டா நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை திடீரென பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840 விற்பனையானது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 11 முதல் தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் ஜூன் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

அரிசி சாக்கிலிருந்து கோட்...

உலகில் தினமும் ஒரு மாற்றம் நிகழுவது போல், ஃபேஷன் உலகிலும் தினமும் ஒரு மாற்றம் நடந்துகொண்டு இருக்கிறது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

3 புதிய சாதனைகள் படைப்பு

சென்னையில் நடைபெற்றுவரும் 79-ஆவது மாநில சீனியர் நீச்சல் போட்டியின் 2-ஆவது நாளான சனிக்கிழமை 3 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூர் 15-ஆவது வார்டுக்குள்பட்ட ஆற்றங்கரைத் தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தேர்வு

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம்

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க அலுவலகம் திறப்பு

வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் சங்க அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

கடன் வட்டியை குறைத்தது பிஎன்பி

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்ததைத் தொடர்ந்து, அரசுடைமையாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தனது கடன் வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.

1 min  |

June 08, 2025