कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

கனவில் தோன்றிய மீனாட்சி - சுந்தரேஸ்வரர்!

அம்மன்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த இடையாத்தி என்பவர் பொன்னம்மாள் என்ற ஊரணியை வெட்டியுள்ளார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

அனைத்து வகை நுகர்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 92-ஆக உயர்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு

சசி தரூர் ஒப்புதல்

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

இதுவரை 639 ஈரானியர்கள் உயிரிழப்பு

ஈரான் தலைமை மத குரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை கூறினார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டியை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் வழங்கினார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

காலே டெஸ்ட்: பதும் நிசங்கா சதம்; இலங்கை - 368/4

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியை விட 127 ரன்கள் முன்னேறியுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணர்கள் குழு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

கல்விக் கடன் ரத்து: திமுக தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

அகமதாபாத் விமான நிலையம் அருகே விதிமீறல் கட்டடங்கள்?

பயங்கர விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

வெடிகுண்டு புரளி: பெங்களூரு கெம்பேகೌடா சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

வெடிகுண்டு புரளி வந்ததையடுத்து, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

நாட்டுக்கோழி பண்ணை வைக்க விருப்பமா?

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில் பயனடைய ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கடந்த பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற 3 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் டிரேப்பர், ரூன்

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரர்களான பிரிட்டனின் ஜேக் டிரேப்பர், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாகி வருவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு

சீர்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

3 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

திருவாய்மூர் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பு: பணிகளைத் தொடங்கியது மத்திய அரசு

நாட்டின் விமானப் படைத் திறனை மேம்படுத்தும் வகையில், எதிரி நாட்டின் கண்காணிப்பு அமைப்பில் தென்படாமல் சென்று தாக்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மன்னார்குடியில் ஜூன் 25-ல் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மன்னார்குடியில் ஜூன் 25-ஆம் தேதி மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

குறை தீர்க்கும் பொன்னியம்மன்

75 ஆண்டுகளுக்கு முன்பு பனப்பாக்கம் கிராம எல்லையில், ஏரிக்கரையோரமாக மண்ணில் புதைந்திருந்தது சுவாமி சிலை.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு முடிவு

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

வேளாண் கல்லூரியில் விவசாயிகள் பயிற்சி கூடம் திறப்பு

காரைக்கால் வேளாண் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்சியர் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

1 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூர்வமாக நிரூபணம்

விசாரணை அறிக்கையில் தகவல்

2 min  |

June 20, 2025

Dinamani Nagapattinam

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

June 20, 2025