Newspaper
Dinamani Nagapattinam
அமர்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரிகர்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள் அதிமுகவுடன் இணையலாம்: இபிஎஸ்
விஜய்க்கு சூசக அழைப்பு
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை கோரி மனு
நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் நாளை குடமுழுக்கு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் இறந்து மிதந்தவர் அடையாளம் தெரிந்தது
மன்னார்குடி அருகே ஆற்றில் மீட்கப்பட்ட முதியவர் அடையாளம் தெரிந்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
மாருதி சுஸுகி விற்பனை 6% சரிவு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஆண்ட்ரீவா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
சி.எஸ்.ஐ. அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ரஷிய விமான தளத்தில் தாக்குதல்
உக்ரைன்
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இந்திரா காந்தியின் ஆர்ஜென்டினா பயணத்தை நினைவுகூர்ந்த காங்கிரஸ்
பிரதமர் மோடி மீது விமர்சனம்
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம்
மன்னார்குடியில் சாலையோர வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயமடைந்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
வேளாண் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி, மகசூலை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தேர்தல் ஆணையர்
அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
மன்னார்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
கட்டட விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்
குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
பள்ளி செல்லா குழந்தைகள்: ஆக.1 முதல் கணக்கெடுப்பு
தமிழகத்தில் 6 முதல் 18 வயது பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுக்கும் களப்பணி ஆக.1 முதல் தொடங்கவுள்ளது.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இன்னும் 40 ஆண்டுகள் நலமுடன் இருப்பேன்
தலாய் லாமா
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’
ராகுல் காந்தி தரப்பில் வாதம்
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
விஜயா வாசகர் வட்டத்தின் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிப்பு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் 2025-ஆம் ஆண்டுக் கான கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!
பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டதைப் படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.
1 min |
July 06, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் ‘குவாலிஃபயர் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
July 05, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது மைக்ரோசாஃப்ட்
உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது அலுவலகத்தை மூடிவிட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்தது.
1 min |