Newspaper
Dinamani Nagapattinam
டீசல் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு
ரயில்கள் வழக்கம்போல் இயங்கின
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
8 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த டாசன்
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் போது ஃபீல்டிங் செய்கையின்போது, இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீருக்கு இடதுகை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
27 ரன்களுக்கே ஆட்டமிழந்த மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக வென்றது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
முழு அரசு மரியாதையுடன் சரோஜாதேவி உடல் அடக்கம்
முழு அரசு மரியாதையுடன் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் உடல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அடக்கம் செய்யப்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
புனித தலங்களுக்கு செல்ல விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புனித தலங்களுக்கு செல்ல விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
காமராஜர் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை
உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசிகூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
யேமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு
யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
காலமானார் ஆர்.பெருமாள்சாமி
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.பெருமாள்சாமி (78) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு
அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம், முல்லை வாசல் கிராமத்தில், பிற கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனர்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா தேர் பவனி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உத்திரிய மாதா ஆண்டுத் திருவிழா தேர் பவனியில் மும்பை மீனவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
பெரியார் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியவர் காமராஜர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
லார்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடித் தோற்றுவிட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
புத்தகத் தூதுவர் திட்டம் தொடக்கம்
நாகை அருகே ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை புத்தகத் தூதுவர் திட்டம் தொடங்கிப்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) கட்டடத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கம்
5 வயது பூர்த்தியடையும் முன்பு ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் 'பயோமெட்ரிக்' (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் ஆதார் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்தது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகளில் இரவுக் காவலர் நியமிக்கக் கோரிக்கை
காரியாங்குடி சம்பவம் போல இனி நடைபெறாமல் இருக்க, பள்ளிகளில் இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சியில் மேலும் 7 பேர் பணியிடை நீக்கம்
வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
அவதூறு வழக்கு: ராகுலுக்கு லக்னௌ நீதிமன்றம் ஜாமீன்
பாரத ஒற்றுமைப் பயணத்தின்போது இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு எதிரான அவதூறு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னௌ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
நல்லன எல்லாம் தரும் கல்வி!
ஒரு நல்ல பள்ளிக் கல்வி முறையின் அடிப்படை நோக்கம், குறிப்பிட்ட பாடங்களில் நல்ல மதிப்பெண்களை மட்டுமே உறுதி செய்வதல்ல. மாறாக, முக்கியமாக சுதந்திரமாக சிந்திக்கும் திறன் கற்பிக்கப்பட வேண்டும். இது வெற்றிக்கு மிக முக்கியமானது. அத்தகைய கல்வி முறைதான் உகந்தது.
2 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
காமராஜர் பிறந்த நாள் விழா: சிலை, உருவப் படத்திற்கு மரியாதை
திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
கிராம உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கக் கூட்டம்
நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
ஜூன் மாத வேலையின்மை விகிதம் 5.6% ஆக பதிவு
நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
ஆர்சிபி அணி வீரர் யஷ் தயாள் கைதுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆர்சிபி அணி வீரர் யஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.
1 min |
July 16, 2025
Dinamani Nagapattinam
கான்வர் யாத்திரை வழித்தடத்தில் உணவு விற்பனையகங்களின் க்யூஆர் குறியீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் கான்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவு விற்பனையகங்களில் க்யூஆர் குறியீட்டை காட்சிப்படுத்த வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
1 min |