Newspaper
Dinamani Coimbatore
ரத்தினம் கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கோவை, ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற உள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கோவா: முன்னாள் முதல்வர் உள்பட இருவர் அமைச்சராகப் பதவியேற்பு
கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், பேரவைத் தலைவர் ரமேஷ் தாவட்கர் ஆகியோர் மாநில அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிர்ப்போம்
முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கலப்பு இரட்டையர்: சாரா எர்ரனி-ஆன்ட்ரியா சாம்பியன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ரனி-ஆன்ட்ரியா வவ சோரி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
5 கோடி எம்எஸ்எம்இ-க்களுக்கு இணையவழி வர்த்தக வாய்ப்பு
இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இணையவழி வர்த்தக வாய்ப்பை அமேஸான் பிசினஸ் வழங்கவிருக்கிறது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பில்லூர் அணையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
தமிழக அரசு குறித்து அவதூறு: ஆசிரியர் பணியிடை நீக்கம்
தமிழக அரசு குறித்து வாட்ஸ்அப் குழுவில் அவதூறாக கருத்து பதிவிட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி
ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றார். யஷஸ்வி ரத்தோர் வெள்ளி வென்றார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025 மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
துணிவுடன் தொழில்முனைவோம்...
பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்
2 min |
August 22, 2025
Dinamani Coimbatore
யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்
யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்
அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், 'இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி
மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
தவ்ஃக-திமுக இடையேதான் போட்டி
வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவ்ஃக தலைவர் விஜய் பேசினார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையன்று பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு வெளியுறவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கூட்ட நெரிசல் மேலாண்மை மசோதா: கர்நாடக பேரவையில் தாக்கல்
கூட்டு அவைக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்
கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்
இந்தியா நிராகரிப்பு
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கல்லூரி மாணவி தற்கொலை
வேறு பாடப் பிரிவில் சேர்ந்து படிக்குமாறு பெற்றோர் கூறியதால், கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
ஸ்ரீரங்கம் உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிக வருமானம் வரக்கூடிய ஸ்ரீரங்கம், பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பண்ருட்டி அருகே 2,000 ஆண்டு பழைமையான தக்களி நெசவுக் கருவி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 2,000 ஆண்டுகள் பழைமையான சங்க கால மக்கள் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண் தக்களி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதர் சந்திப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினர்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை தேதி நீட்டிப்பு
கோவை மாவட்டம், பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
விஜய் வந்ததும் புறப்பட்ட தொண்டர்கள்
பிற்பகல் 3.05 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாடு மேடைக்கு வந்த விஜய், மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
1 min |
