Newspaper
Dinamani Coimbatore
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
3 min |
August 22, 2025
Dinamani Coimbatore
தாக்குதலுக்கு உள்ளான தில்லி முதல்வருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு
தாக்குதலுக்கு உள்ளான தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வியாழக்கிழமை வழங்கியது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மதுரையில் த.வெ.க. மாநாடு: லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்
மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவர்
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மனோன்மணீயம் சுந்தரனார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் பெண்கள்
விஞ்ஞானிகளாகவும், ராணுவ படைவீரர்களாகவும் தொடர்ந்து புதிய உச்சங்களை நம் நாட்டின் பெண்கள் எட்டி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பர் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பர் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
அஸ்ஸாம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை கிடையாது
அஸ்ஸாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அலுவலர் மீது தாக்குதல்: பாஜக கண்டனம்
நாமக்கல்லில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
நடிகை புகார் எதிரொலி: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சிப் பதவியிலிருந்து ராஜிநாமா
காங்கிரஸ் எம்எல்ஏயும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்
'காலை உணவுத் திட்டம்' நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மத்திய நிதியமைச்சருடன் கோவை தொழில் துறையினர் சந்திப்பு
தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோவை தொழில் துறை குழுவினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்
நிக்கி ஹேலி வலியுறுத்தல்
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம்
சுபான்ஷு சுக்லா நம்பிக்கை
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி: சீனா எதிர்ப்பு
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
சரத் பவார், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டிர முதல்வர்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆதரவு கோரினார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
'இண்டி' கூட்டணியின் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன்ரெட்டி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை
உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பெ.நா.பாளையம் வரிவசூலர் கைது
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற வரி வசூலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்துக்கு மாநிலங்கள் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
சமநிலை சமுதாயம் உருவாக வேண்டும்
சமரசம் உலவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீர்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது.
2 min |
August 22, 2025
Dinamani Coimbatore
84 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவர்களுக்குப் பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
'5 நிமிஷத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசம்' எனத் தவறாக விளம்பரம் செய்த ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 பேர் தகுதி
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20,662 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தேர்வு பெற்றுள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
பங்குச்சந்தை 6-ஆவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு
தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
கல்வீரம்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
கோவை மாநகராட்சி, கல்வீரம்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கோவை யில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார்.
1 min |
