कोशिश गोल्ड - मुक्त
துணிவுடன் தொழில்முனைவோம்...
Dinamani Coimbatore
|August 22, 2025
பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னேற்றத் துறையில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 10,814 என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் 94,500 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் தரவுகள் கூறுகின்றன.
இந்திய நாடாளுமன்ற தரவுகளின் படி, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 55% நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
வாடிக்கையாளரின் தேவையைக் கருதாமல் போதிய சந்தை ஆய்வின்றி உருவாக்கப்படும் புத்தொழிலின் பொருந்தா சேவை, வணிக வளர்ச்சி பற்றிய அறிவு, நிதி திட்டமிடல், தலைமைத்துவம் போன்ற தொழில்முனைவுத் திறன் குறைபாடு, தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் கையாளுவதில் ஏற்படும் தயக்கம் போன்றவை பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 45% நிறுவனங்கள் செயல்படாமல் போனதற்கான காரணங்களாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை உய்வு நிலையில் (சர்வைவல் மோட்) இருப்பதாக ஸ்டார்ட்அப்-டி என்தரவுகூறுகிறது. வளர்ச்சிக்கான திட்டமின்மையும் வெளிநாட்டு நிதி, இடர்மிகு புத்தொழில் முதலீடு பெறுவதில் உள்ள தயக்கம் ஏற்படுத்தும் பணப்புழக்க சிக்கல்களும் உய்வு நிலைக்கு காரணமாக அமைகின்றன.
यह कहानी Dinamani Coimbatore के August 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Coimbatore से और कहानियाँ
Dinamani Coimbatore
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Coimbatore
தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Coimbatore
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Coimbatore
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Coimbatore
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Coimbatore
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani Coimbatore
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Translate
Change font size
