Entertainment
Kungumam
அசுரன் தனுஷ் மகனும் லியோ விஜய் மகளும் ஜோடி சேருகிறார்கள்!
சித்தூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வெச்சுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் நவீன்.
2 min |
1-8-2025
Kungumam
5 ழுத்தாளர் [ராஜேஷ்குமார்தா iளுக்கு இன்ஸ்பிரேஷன்!
எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார் நாவல்கள் எனக்குப் பிடிக்கும்.
1 min |
1-8-2025
Kungumam
வரதட்சணை வழக்குகள் அதிகரிக்கின்றன... தீர்ப்புகளோ குறைவாக கிடைக்கின்றன!
வருடத்துக்கு சராசரியாக 6500 வழக்குகள் வர தட்சணையால் நிகழ்ந்த இறப்பு வழக்குகளாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன.
2 min |
1-8-2025
Kungumam
பிரதர்ஸ்
ஒரு கலகலப்பான காமெடி படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே 'அமேசான் ப்ரைமி'ல் வெளியாகியிருக்கி றது 'பிரதர்ஸ்' எனும் ஆங்கிலப்படம்.
1 min |
1-8-2025
Kungumam
ரிலீசுக்கு ஒரு வருடம் முன்பே ரிசர்வேஷன் செய்யப்படும் உலகின் முதல் படம்!
உலகப் புகழ்பெற்ற கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய 'ஓடிஸி' காவியத்தை, பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் படமாக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.
2 min |
1-8-2025
Kungumam
ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது?
அப்படித்தான் ஆய்வு சொல்கிறது; எச்சரிக்கிறது.
1 min |
25-07-2025
Kungumam
பரிகாரம்
திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி.
4 min |
25-07-2025
Kungumam
புற்றுநோயாளிகள் கட்டணமின்றி தங்கிச் செல்ல ஒரு வீடு ..!
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சை ஒருபக்கம் இருந்தாலும் மனதளவிலான ஆதரவு நிறைய தேவை.
4 min |
25-07-2025
Kungumam
தால் ஏரியின் தாய்!
உலகப்புகழ் பெற்ற ஓர் இடம், தால் ஏரி. ஜம்மு காஷ்மீரின் கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரில் அமைந்திருக்கிறது தால் ஏரி. ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியும் இதுதான்.
1 min |
25-07-2025
Kungumam
ஜோதிடமும் சுற்றுலாவுக்கு ஆபத்தான நாடுகளும்!
கடந்த 1999ம் வருடம் ரியோ டட்சுகி எழுதிய ‘த ஃப்யூச்சர் ஐசா' வெளியானது.
2 min |
25-07-2025
Kungumam
74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனா செல்லலாம்!
யெஸ் 74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
1 min |
25-07-2025
Kungumam
பேயா ஃபேண்டஸியா
“ரூம் மேட், கிளாஸ்மேட், ஸ்கூல் மேட், ஆபீஸ் மேட்... இப்படி கேள்விப்பட்டிருப்போம். 'ஹவுஸ் மேட்ஸ்' இதை நிச்சயம் ரியல் வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
1 min |
25-07-2025
Kungumam
பெண்களிடம்தான் சாதி உணர்வு அதிகமாக இருக்கு!
இலக்கிய வட்டத்தில் பரிச்சய மானவர் எழுத்தாளர் தமயந்தி. 'தடயம்' படத் துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் 'காயல்'. விரைவில் வெளியாகவுள்ள படம் குறித்து தமயந்தியிடம் பேசினோம்.
2 min |
25-07-2025
Kungumam
பசுமையாக்கும் பச்சை அணுகுண்டு!
பொதுவாக அணுகுண்டுகள் அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அழகான இடத்தைக் கூட, அடையாளமே தெரியாத ஓர் இடமாக மாற்றிவிடக் கூடிய ஆற்றல் வாய்ந்தது, அணுகுண்டு.
1 min |
25-07-2025
Kungumam
சாதனை படைத்த தமிழக அரசு மருத்துவர்...
வளர்ச்சி குன்றியிருந்த ஓர் இளம் பெண்ணின் கை எலும்பை வளரச் செய்து சமீபத்தில் திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
3 min |
25-07-2025
Kungumam
பட்டமளிப்பு விழா அப்பதான் முதல் படத்துக்கான ஆடிஷன்ல கலந்துகிட்டேன்!
சைத்ரா பொறுப்பான குடும்பத் தலைவியாக, காதலியாக பக்குவப்பட்ட நடிப்பை சமீபத்தில் வெளியான '3BHK’ படத்தில் காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.
3 min |
25-07-2025
Kungumam
ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்
அமேசான் ப்ரைமி'ல் நேரடியாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், 'ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்'. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.
1 min |
25-07-2025
Kungumam
7 கண்டங்கள்...7 உயரமான சிகரங்கள்...சாதித்த தமிழகப் பெண்!
முத்தமிழ்செல்விக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பல வரலாற்று சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்போது உலகம் அறிந்த ஒரு நபராக மாறியிருக்கிறார்.
4 min |
25-07-2025
Kungumam
பேடிங்டன் இன் பெரு
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி, சக்கைப்போடு போட்ட ஹாலிவுட் படம், 'பேடிங்டன்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து 'பேடிங்டன் 2' வெளியானது. இதுவும் வெற்றியடைய, சமீபத்தில் பேடிங்டன் பட வரிசையில் மூன்றாவது படமான 'பேடிங்டன் இன் பெரு' வெளியானது.
1 min |
25-07-2025
Kungumam
நான் அழகா இருக்கேன்னு என்னையே உணர வைச்சது தமிழ் சினிமாதான்!
“நான் அழகா இருக்கேன்... வசீகரமா இருக்கேன்...' இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் மக்களாகிய நீங்கள் சொல்லிதான் கேட்கறேன்.
2 min |
25-07-2025
Kungumam
உலகின் ஒல்லியான கார்
ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வாடிக்கையாகிவிட்டது.
1 min |
25-07-2025
Kungumam
நாயும் நடிகைகளும் இன்ஸ்டாவும்!
ஒருவேளை நடிகர் திலகம் சிவாஜியின் 'திரு விளையாடல்' படத்தை இப்பொழுது எடுத்திருந்தால் 'பிரிக்க முடியாதது எதுவோ' என்ற தருமியின் கேள்விக்கு 'நாயும் நடிகையும்' என்ற பதிலே கிடைத்திருக்கும்!
1 min |
25-07-2025
Kungumam
ஸ்பீடாக சுற்றும் பூமி... .24 மணி நேரத்தில் மாற்றம் வருமா?
நாம் அனைவரும் அறிந்ததுதான். பூமியின் சுழற்சியைப் பொறுத்தே ஒரு நாள் இருக்கும்.
1 min |
25-07-2025
Kungumam
யூடியூப் வருவாய்க்கு ஆப்பு!
யூடியூப் வழியாக சம்பாதிக்கலாம் என கனவு காண்பவர்கள் உடனடியாக விழித்துக் கொள்வது நல்லது.
1 min |
25-07-2025
Kungumam
ஒரே பந்தில் 286 ரன்கள்!
கிரிக்கெட் என்றுமே ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், சாதனைகளும் நிறைந்த விளையாட்டுதான்.
2 min |
25-07-2025
Kungumam
எலான் மஸ்க்கின் புதிய கட்சி அமெரிக்காவை புரட்டிப் போடுமா ..?
ஒரு அரசியல் கட்சி என்றால் அதன் பெயரில் இருந்தே அதன் கொள்கைகளை அறிந்து கொள்ளமுடியும்.
3 min |
25-07-2025
Kungumam
SLOW ஆக சுற்றும் பூமி...காரணம் சீனா!
முந்தைய பக்கத்தில் 'ஸ்பீடாக’ சுற்றும் பூமி குறித்து பார்த்தோம்.
1 min |
25-07-2025
Kungumam
JANE STREET...ஒரே நாளில் ரூ.735 கோடி ... ஒட்டு மொத்தமாக ரூ.36,000 கோடி ...
சுறா மீன் வேட்டையில் இந்திய பங்குச் சந்தை!
3 min |
25-07-2025
Kungumam
இந்த ஹேண்ட் பேக்கின் விலை ரூ.86 கோடி!
உ லகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஹேண்ட்பேக் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியிருக்கிறது ஒரிஜினல் 'பிர்கின்' ஹேண்ட்பேக். 'ஹெர்ம்ஸ்' பிராண்டின் தயாரிப்பு இது.
1 min |
25-07-2025
Kungumam
டிடெக்டிவ் உஜ்வாலன்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப்படம், 'டிடெக்டிவ் உஜ்வாலன்'. இப்போது 'நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.
1 min |
