Facebook Pixel Read Children from Best selling Magazines and Newspaper
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Children

Champak - Tamil

Champak - Tamil

பரம ரகசியம்

அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

2 min  |

December 2025
Champak - Tamil

Champak - Tamil

டைகரூவின் குளியலறை சாகசம்!

இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.

3 min  |

December 2025
Champak - Tamil

Champak - Tamil

பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்

டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.

2 min  |

December 2025
Champak - Tamil

Champak - Tamil

சந்தை நாள்

ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.

2 min  |

December 2025
Champak - Tamil

Champak - Tamil

டின்னி கொக்கின் நீண்ட பயணம்!

சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.

3 min  |

December 2025
Champak - Tamil

Champak - Tamil

பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்

வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.

3 min  |

December 2025

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

3 min  |

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

2 min  |

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

2 min  |

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

3 min  |

November 2025

Champak - Tamil

மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!

ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.

2 min  |

November 2025

Champak - Tamil

நட்பின் வாக்குறுதி

பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.

3 min  |

November 2025
Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

2 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

2 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

3 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

2 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

இழப்பும் நன்றே

பன்னி பாண்டா தனது டாப்லெட்டை எல்லா இடத்திலும் தேடினான், ஆனால் எங்கேயும் காணவில்லை.

3 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

ஷூக்களின் நள்ளிரவு ஓட்டப்பந்தயம்

ஒவ்வொரு இரவிலும், நிலா வானத்தில் மெதுவாக ஏற, தியா ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தில் மூழ்கும்போது, அவளது படுக்கையின் கீழ் ஏதோ விசித்திரமானது நடக்கும்.

2 min  |

August 2025
Champak - Tamil

Champak - Tamil

மீனாவின் பொற்குடம்

“மேடம்! சீக்கிரம் வாங்க, மழை வரும் போல இருக்கு!” என்று ஆட்டோ டிரைவரான ராஜூ வெளியில் நின்று வானத்தை நோக்கி கத்தினான். “சரி சரி, இரண்டு நிமிஷத்தில் வரேன்!” என்று அம்மா ஜன்னல் வழியாக பதிலளித்தார்.

2 min  |

July 2025
Champak - Tamil

Champak - Tamil

அப்பா சடடை

குட்டி கிரிஷ் தன் புதிய உடைக்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தான்.

2 min  |

July 2025
Champak - Tamil

Champak - Tamil

துணிச்சலான குழந்தைகள் கு

ஹிமவனம் என்பது ஹிமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பசுமையான காடு. அங்கு பலவிதமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்தன.

3 min  |

July 2025
Champak - Tamil

Champak - Tamil

மாம்பழப் பொறி

ஐம்பி குரங்கு சாதாரணமாக நித்தமும் மகிழ்ச்சியாகக் கூவி நடமாடும் ஒரு அப்பாவி.

1 min  |

July 2025
Champak - Tamil

Champak - Tamil

பலத்த காற்று - விசில் சத்தம் - திகில் இரவு

அந்த இரவு இருளில் மூழ்கியிருந்தது. வெளியே ஒரு மரம் விழுந்து மின்சார வயர்களை துண்டித்து விட்டது. பேராமைதியாக இருந்தது - சாளரத்தில் மழைத்துளிகள் பட்டென்று விழும் சத்தத்தைத் தவிர.

2 min  |

July 2025
Champak - Tamil

Champak - Tamil

வெற்றி பெறப் போகிறார் சிங்கம் லியோ

சம்பக் காட்டில் நடக்கவிருந்த குத்துச்சண்டைப் போட்டி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

2 min  |

June 2025
Champak - Tamil

Champak - Tamil

கோயில் மர்ம வினாடிகள்

ரகு தனது பாத்திரத்தில் இருந்த புளியோதரையை கடைசி பருக்கை வரை சாப்பிட்டான்.

3 min  |

June 2025
Champak - Tamil

Champak - Tamil

மோஸி கொசு

இது இரண்டாவது முறை மோஸி கொசு இரத்தம் குடிக்கும் அகாடமியில் இருந்து வெளியே தள்ளப்பட்டான்.

2 min  |

June 2025
Champak - Tamil

Champak - Tamil

கமாண்டர் கிரஞ்சின் சாகசங்கள்

பரந்த, மசாலா நிறைந்த இந்திய விண்வெளி உணவு சமையலறை (ISFK) நிலையத்தின் காற்றில், ஒரு தைரியசாலி சிறிய சமோசா கமாண்டர் கிரஞ்ச், இந்திய விண்வெளி வீரர்களுக்கான உணவு சப்ளை விண்கலமான “ஃப்ரையர்-1”ல் அமர்ந்திருந்தான்.

3 min  |

June 2025
Champak - Tamil

Champak - Tamil

பூத்பாபா மற்றும் பாதுஷா

கோடை விடுமுறைக்காக, சீக்கூ முயல் தனது தாத்தாவுடன் புங்கிதார் என்ற இடத்திற்கு சென்றான். அது கர்வாள மலைப் பகுதியில் இருந்தது. அங்கு, அவன் பிளாக்கி கரடியுடன் நண்பனானான்.

3 min  |

June 2025
Champak - Tamil

Champak - Tamil

பாட்டியின் விரைவான தீர்வு

பிரியான்ஷும் அவனது பாட்டியும் ஒரு மன நிறைவான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

2 min  |

May 2025
Champak - Tamil

Champak - Tamil

நாய்க்குட்டி ஐடியா

10 வயது சுனில் ஒரு குறும்புக்காரனாக இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் கோபால் மற்றும் மீரா அவனை கண்டிக்க முயற்சித்தனர், ஆனால் அவன் எப்போதும் அவர்களின் வார்த்தையை தவிர்த்து விட்டு ஏதாவது தொல்லை கொடுப்பான்.

3 min  |

May 2025