कोशिश गोल्ड - मुक्त
அப்பா சடடை
Champak - Tamil
|July 2025
குட்டி கிரிஷ் தன் புதிய உடைக்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தான்.
அத்துடன், அவனது அம்மா, அப்பாவின் புதிய சட்டையை படுக்கையிலே வைத்திருந்தாள். ஆனால் அப்பா அவசர வேலை இருந்ததால், அதை அணியாமல் வெளியே சென்று விட்டார்.
அந்த பிங்க் புள்ளிகள் உள்ள சட்டை மீது, கிரிஷுக்கு மிகுந்த ஆசை ஏற்பட்டது.
"நான் இதைப் போட்டு தெருவில் நடந்தால், எல்லாரும் என்னை அப்பா மாதிரி பெரியவர்னு நினைப்பாங்க!"
அவன் அம்மாவிடம் எதுவும் சொல்லாமலே, சட்டையை அணிந்து, மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான்.
வழியிலே, அப்பாவின் அலுவலக நண்பர் ஹரிஷை சந்தித்தான்.
"குட் மார்னிங் சார்! இந்த வருடம் கொல்கத்தாவுக்கு போறதில்லையா?"
"ஓ.. இல்லை.. இந்த வருடம் போக முடியாது," என்றான் கிரிஷ் அச்சத்துடன். நான் அப்பாவைப் போலவே தெரியறேனோ? என வியந்தான்.அடுத்து, தபால்காரர் அவரைப் பார்த்ததும் வாகனத்திலிருந்து இறங்கினார். "சார், நீங்க வழியிலேயே கிடைத்தது செம அதிர்ஷ்டம்! உங்களுக்கான இரண்டு கடிதங்கள். சைன் பண்ணுங்க!" கிரிஷ் நெருக்கமாக தன் பெயரை பெரிய எழுத்துகளில் எழுதினான்.
“ஓஓ! இந்த சட்டையைப் போட்டதால தான் எனக்கு இவ்வளவு விஷயங்கள் நடக்குது. இதில் ஏதாவது மேஜிக் இருக்கா?”
அடுத்ததாக, பழங்களுடன் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த ஒரு பழக்கடைக்காரர்:
“சார்! ஃப்ரெஷ்ஷான பழங்கள் வாங்கிக்கங்க!”
यह कहानी Champak - Tamil के July 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Champak - Tamil से और कहानियाँ
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
