कोशिश गोल्ड - मुक्त
துணிச்சலான குழந்தைகள் கு
Champak - Tamil
|July 2025
ஹிமவனம் என்பது ஹிமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பசுமையான காடு. அங்கு பலவிதமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்தன.
மேக்ஸ் குரங்கு, மோலி கீரி, ஹனி மான், லியோ ஆட்டுக்குட்டி, ஷீனா செம்மறியாடு மற்றும் ரியா ரக்கூன்- அனைத்தும் நல்ல நண்பர்கள். அவர்கள் தினமும் சேர்ந்து விளையாடுவார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, எல்லா குழந்தைகளும் வெளியே விளையாட சென்றனர்.
"என்ன அழகான வானிலை! மேகம் சேருது! மலைக்கே போய்விட்டு விளையாடலாமே?” என்றான் லியோ.
“ஆமாம்! அங்கே நிறைய பழமரங்களும் பச்சை பல்லுயிர் மேய்ச்சல் நிலங்களும் இருக்கும்னு கேட்டிருக்கேன்!” என்று ஆவலுடன் ஒத்துக்கொண்டாள் ஷீனா.
“ஆனா அது ரொம்ப தொலைவு. நம்ம அப்பா அம்மா அனுப்ப மாட்டாங்க,” என்றாள் ரியா கவலையுடன்.
"மாலைக்குள்ள திரும்பவந்துரலாம். நாம் எங்கே போனோம் என்பதே தெரியாது!” என்றான் லியோ.மலைப்பக்கம் போவதற்காக எல்லாரும் உற்சாகத்துடன் தயாரானார்கள். அவர்கள் பெரியவர்கள் யாருக்கும் தெரியாமலே கிளம்பினார்கள். மலைக்குச் சென்றதும் விளையாட ஆரம்பித்தார்கள். அப்போது திடீரென வானிலை மோசமாகி, பலமாக காற்று வீசியது. பிறகு கனமழை, இடியுடன் மின்னலும் தொடர்ந்தது.
பயந்துவிட்ட குழந்தைகள் அருகிலிருந்த ஒரு குகைக்குள் ஓடினார்கள். முழு நாளும் அவர்கள் அங்கேயே தங்க வேண்டியதானது. புயலால் இருள் விரைவில் வந்துவிட்டது.
"மாலை ஆகுது, இன்னும் மழை நிக்கவே இல்லை. வீட்டுக்கு எப்படி போறது?" என்றாள் ஹனி கவலையுடன்.
“அம்மா அப்பாவுக்கு நம்ம இங்க இருக்கோமேனு கூட தெரியாது," என்றாள் ஷீனா கிட்டத்தட்ட அழுது கொண்டே.இரவு நேரம் ஆனதும், அவர்கள் ஒரு பெரிய சத்தத்தை கேட்டார்கள் ஏதோ கீழே விழுந்த மாதிரி.
“எனக்கு என் அம்மா தேவை!” என்று அழுதான் லியோ.
“நீயேதான் மலைக்குப் போலாம்னு சொன்னே! இப்ப பயப்படாதே. நம்ம எல்லாரும் சேர்ந்து இதைக் சமாளிக்கலாம்," என்று மெதுவாக சமாதானப்படுத்தினான் மேக்ஸ்.
“நான் அம்மா பக்கத்தில் தூங்கி தான் பழக்கம்," என்றாள் ரியா.
“இங்கே நாம் அனைவரும் தான் குடும்பம்," என்று ஹனி ஆறுதல் கூறினாள்.
यह कहानी Champak - Tamil के July 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Champak - Tamil से और कहानियाँ
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Champak - Tamil
மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!
ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.
2 mins
November 2025
Champak - Tamil
நட்பின் வாக்குறுதி
பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.
3 mins
November 2025
Champak - Tamil
உன் தோழமை-எனக்காக
பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.
2 mins
August 2025
Champak - Tamil
குறும்புடன் ரக்ஷாபந்தன்
தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.
2 mins
August 2025
Champak - Tamil
நட்பின் நிழலில்
மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
3 mins
August 2025
Champak - Tamil
நியோவின் ரோபான்டு
பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.
2 mins
August 2025
Translate
Change font size
