Facebook Pixel ஹெச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம் | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ஹெச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்

Dinamani Chennai

|

September 21, 2025

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு; இந்தியர்களுக்குப் பாதிப்பு

ஹெச்-1 பி விசா (நுழைவு இசைவு) கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக (ஒரு லட்சம் டாலர்) உயர்த்தும் கோப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டார். தற்போது ரூ.1.49 லட்சமாக உள்ள இந்தக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் அமலாகவுள்ளது.

இது அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியர்களுக்கு, முக்கியமாக தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதிக ஊதியத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்க ஹெச்-1பி விசா நடைமுறையை அந்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஹெச்-1பி விசா திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

டிரம்ப் உத்தரவு: கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கையின்படி உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே வழங்க வேண்டும் என அந்நாட்டில் உள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் அறிவுறுத்தி வருகிறார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தவெக அமைச்சரவையில் 33 பேர்

time to read

1 mins

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்

நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!

ஒரே வாரத்தில் 3-ஆவது முறை

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்

டிடிவி தினகரன்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size