Essayer OR - Gratuit
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
Dinamani Chennai
|May 22, 2026
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
சீமாறன் சீவல்லபன் (815-862) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்.
அக்காலத்தில் நால்வகை வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களுக்கு மன்னர்களால் தானமளிக்கப்பட்டு, சீவல்லப சதுர்வேதிமங்கலம் எனப் பெயரிடப்பட்ட இவ்வூரின் பெயர் 1490-இல் கருமாணிக்க மங்கலம் என்றும், 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பாளையங்கோட்டை என்றும் ஆனது.
முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை முத்தாலன் என்பவன் ஆண்டு வந்தான். ஒரு நாள், மாலைப்பொழுதில் தனது பட்டத்தரசியுடன் அரண்மனை உப்பரிகையில் தென்றல் தழுவிச் செல்லும் இனிய வேளையில் மகிழ்ச்சியோடு பொழுதை கழித்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் பார்த்து முனிவர் ஒருவர் ஏகாந்த சிந்தனையில் அரண்மனை வீதி வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். மன்னனின் கெட்ட நேரம், அந்த துறவியைப் பார்த்து பரிகசித்து ஏளனமாக சில வார்த்தைகளை சொல்லிச் சிரித்தான்.
கோபமடைந்த முனிவர், "உன் சரீரம் பொலிவிழந்து, குரூரமாக ஆகக்கடவது!" என்று மன்னனுக்குச் சாபமிட்டு விரைந்து செல்ல, அடுத்த கணமே மன்னனின் கண் பார்வை மங்கியதோடு, தேகமும் குரூரமாய் மாறிவிட்டது.
Cette histoire est tirée de l'édition May 22, 2026 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தவெக அமைச்சரவையில் 33 பேர்
1 mins
May 22, 2026
Dinamani Chennai
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 22, 2026
Dinamani Chennai
ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 min
May 22, 2026
Dinamani Chennai
இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!
ஒரே வாரத்தில் 3-ஆவது முறை
1 min
May 22, 2026
Dinamani Chennai
கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்
டிடிவி தினகரன்
1 min
May 22, 2026
Dinamani Chennai
மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
May 22, 2026
Dinamani Chennai
சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'
எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்
1 min
May 22, 2026
Dinamani Chennai
இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
May 22, 2026
Dinamani Chennai
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 22, 2026
Dinamani Chennai
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Listen
Translate
Change font size

