Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

Dinamani Chennai

|

October 29, 2024

ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏர்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய விமானப் படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக 56 ‘சி-295’ விமானங்களை வாங்குவதற்கு ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயினின் ஏர்பஸ் உற்பத்தி ஆலையில் தயார் நிலையில் முதல் 16 விமானங்களையும், மீதமுள்ள 40 விமானங்களை ஏர்பஸ்-டாடா நிறுவனங்களுக்கிடையிலான தொழில் உடன்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள டாடா உற்பத்தி ஆலை மூலம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த உற்பத்தி ஆலையின் திட்டம் கடந்த 2012-இல் அப்போதைய ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவர் ரத்தன் டாடாவால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான ‘டாடா விமான வளாகம்’ தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணியில் சென்றனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதி ஆட்டத்தில் கலிங்கா லேன்சர்ஸ்

ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 'குவாலிஃபையர் 1' ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லேன்சர்ஸ் 2-1 கோல் கணக்கில் ராஞ்சி ராயல்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்டமுன்வடிவை, சட்டப்பேரவையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தேர்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசு, மடிக்கணினி விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தேர்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசுத் தொகை, மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன என்று பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டினார்.

time to read

1 mins

January 24, 2026

Dinamani Chennai

இரு 'டெட்' தேர்வுகளுடன் ஆண்டு அட்டவணை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

தமிழகத்தில் நிகழாண்டு இரு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) உள் பட என்னென்ன தேர்வுகள் நடத்தப்படவுள் ளன என்பது தொடர்பான ஆண்டு அட்டவ ணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான திட்டம் உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

January 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமான சேவை ரத்து

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

நேதாஜி பிறந்த நாள்: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவருக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் சாலை விபத்துகளில் தினமும் 48 பேர் இறப்பு

காவல் துணை ஆணையர்

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிப்ரவரிக்குள் 74 தொகுதிகளில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

time to read

1 min

January 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவின் சிறந்த தவப்புதல்வர் நேதாஜி

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

1 min

January 24, 2026

Translate

Share

-
+

Change font size