Intentar ORO - Gratis
வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்
Maalai Express
|June 07, 2025
தென்காசி, ஜூன் 7தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,000 மதிப்பிலான மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு எண்ணற்ற திட்டங்களை நாள்தோறும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்திடவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்திடவும், இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சித்தலைவகளுடன் ஒரு ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்துள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Esta historia es de la edición June 07, 2025 de Maalai Express.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Maalai Express
Maalai Express
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
2 mins
January 20, 2026
Maalai Express
4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்
தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்
1 min
January 20, 2026
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
1 min
January 18, 2026
Maalai Express
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்த பக்தர்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
1 min
January 18, 2026
Maalai Express
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்
த. வெ. க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
1 mins
January 18, 2026
Maalai Express
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
January 18, 2026
Maalai Express
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது
தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி
1 min
January 14, 2026
Maalai Express
பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
1 min
January 13, 2026
Maalai Express
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
1 min
January 12, 2026
Maalai Express
அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்
பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
1 min
January 12, 2026
Translate
Change font size

