Intentar ORO - Gratis
ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
Dinamani Tiruvarur
|May 28, 2025
நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஎல்) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே 27: இந்தத் திட்டத்திற்கு ரூ.15,000 கோடி என ஆரம்ப மதிப்பீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு: நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறைச் சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கும் உந்துதல் அளிக்கும் வகையில், மேம்பட்ட நடுத்தர போர் விமான (ஏஎம்சிஏ) தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். வான்வழிப் பயண மேம்பாட்டு முகமை (ஏடிஏ), தொழில்துறை நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
Esta historia es de la edición May 28, 2025 de Dinamani Tiruvarur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
2 mins
January 22, 2026
Dinamani Tiruvarur
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Dinamani Tiruvarur
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 22, 2026
Dinamani Tiruvarur
ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1 mins
January 22, 2026
Dinamani Tiruvarur
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Tiruvarur
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Tiruvarur
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Tiruvarur
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.
1 mins
January 21, 2026
Dinamani Tiruvarur
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Tiruvarur
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Translate
Change font size

