Intentar ORO - Gratis
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
Dinamani Tiruvarur
|January 22, 2026
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
இயற்கையின் சமநிலை சிதைக்கப்படுவதால் ஏற்படும் தொடர் வறட்சி, உணவுத் தட்டுப்பாடு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளால் நிகழும் மோதல்கள், தமிழகம் எதிர்கொள்ளும் மிகத் தீவிரமான சூழலியல், சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.ஒசூர் வனக் கோட்டம், ராயக்கோட்டையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிரைக் காப்பதற்காகச் சென்ற விவசாயி வெங்கடேஷ் அண்மையில் யானை தாக்கி உயிரிழந்தார். ஒசூர் தொடங்கி கன்னியாகுமரி வரை வன எல்லையோரத் தில் வசிக்கும் மக்களின் நிலையும் இதுவே. ஒருபுறம் மனிதனின் வாழ்வாதாரம், மறுபுறம் விலங்குகளின் வாழ்விடம் என விரியும் இந்தப் போராட்டத்தில் இயைந்து வாழும் இயற்கை சமநிலையைப் பேணுவது பெரும் சவாலாகிவிட்டது.
தமிழக அரசின் தலைமை வனவிலங்கு காப்பாளர், வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, 202425 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் 4,235 பயிர்ச் சேதங்கள், 259 கால்நடை உயிரிழப்புகள், 176 உடைமைச் சேதங்கள் மற்றும் 138 மனிதக் காயங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும்.
Esta historia es de la edición January 22, 2026 de Dinamani Tiruvarur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruvarur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக
சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Listen
Translate
Change font size
