Intentar ORO - Gratis
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு
Dinamani Chennai
|January 07, 2026
இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது.
Esta historia es de la edición January 07, 2026 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஜன.23-இல் மதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற ஜன.23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்
பாதுகாப்பு, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-என் 1 உள்பட 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திங்கள்கிழமை (ஜன.12) ஏவப்பட உள்ளது.பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஒய்வு பெற்ற அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி: தனியார் மேலாளர் கைது
சென்னை, ஜன. 11: ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
2 mins
January 12, 2026
Dinamani Chennai
கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்
அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65) சென்னையில் சனிக்கிழமை இரவு (ஜன.10) காலமானார்.உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
சுவேந்து அதிகாரி வாகனங்கள் மீது தாக்குதல்: அறிக்கை கோரிய மத்திய உள்துறை
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாக னங்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
நிதியமைச்சரின் சவால்!
கடந்த நிதியாண்டுக்கான ஜிடிபியின் முன்கூட்டிய மதிப்பீட்டைக் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது.
2 mins
January 12, 2026
Dinamani Chennai
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி செல்கிறார்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஜெர்மனி பிரதமர் இன்று இந்தியா வருகை: அகமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சு
ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரவுள்ளார்.
1 mins
January 12, 2026
Dinamani Chennai
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
