Essayer OR - Gratuit
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு
Dinamani Chennai
|January 07, 2026
இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது.
Cette histoire est tirée de l'édition January 07, 2026 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
1 min
January 11, 2026
Dinamani Chennai
ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை
மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, வரும் ஜன.13-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ஜன. 13-ஆம் தேதி பங்கேற்கும் ராகுல் காந்தி, அன்றைய தினமே கேரளம் செல்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Chennai
ரூ.10.85 கோடியில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.10.85 கோடியில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, ஜனவரி இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Chennai
மரங்களை அகற்றும் சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி நாளைமுதல் அறிமுகம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் மற்றும் 'நம்ம சென்னை' செயலி வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி திங்கள்கிழமை (ஜன.12) அறிமுகம் செய்யப்படுகிறது.இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1 min
January 11, 2026
Dinamani Chennai
மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வர் 'சத்தியாகிரகம்'
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து, வரும் ஜன.12-ஆம் தேதி கேரள முதல்வர் பின ராயி விஜயன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
1 min
January 11, 2026
Dinamani Chennai
பட்ஜெட்: மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களு டன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
January 11, 2026
Dinamani Chennai
ஓஜி கஞ்சா விற்பனை: ஐஸ்கிரீம் கடை உரிமையாளர், 2 பேர் கைது
சென்னை மண்ணடியில் ஓஜி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
January 11, 2026
Dinamani Chennai
நெகிழும் சிபி சக்ரவர்த்தி!
ரஜினியின் 173-ஆவது படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
1 min
January 11, 2026
Dinamani Chennai
இந்தோனேசியாவில் ‘க்ரோக்’குக்குத் தடை
தொழிலதிபர் எலான் மஸ்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Chennai
சிரியா: குர்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்
சிரியாவில் குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரில் தாக்குதல் நடத்தி அரசுப் படையினர் முன்னேறிவருகின்றனர்.
1 min
January 11, 2026
Listen
Translate
Change font size
