Facebook Pixel வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

Dinamani Chennai

|

April 20, 2025

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

புது தில்லி, ஏப். 19:

மேலும், சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுமாறு வங்கதேச இடைக்கால அரசுக்கு இந்தியா வலியுறுத்தியது.

வங்கதேசத்தில் செயல்படும் ஹிந்து அமைப்பான வங்கதேச பூஜா உத்யாப பரிஷத்தின் பிரால் பகுதி துணைத் தலைவராக இருந்தவர் பாபேஷ் சந்திர ராய் (58). தினாஜ்பூர் மாவட்டத்தின் வாசுதேவ்பூரில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை கடத்தி சென்று கொடூரமாக தாக்கிக் கொலை செய்தனர்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகிவரும் நிலையில், ஹிந்து தலைவர் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து சமூகத் தலைவர் பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வேதனையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

எடையைக் குறைக்க உகந்தது கோடை

இயற்கை மருத்துவர்கள்

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Chennai

பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது

எஸ்.பி.வேலுமணி தரப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை

தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size