Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

வெனிசுலா போதை கடத்தல் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க திட்டம்

வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கப்பலை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

1 min  |

November 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்

அடுத்த 15 மாதங்கள் பதவி வகிப்பார்

1 min  |

November 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தென் மாவட்டங்களில் கனமழை டெல்டாவில் 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது

மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர்... ஒண்ணுமே புரியலை மடச்சாம்பிராணியா இருக்கோம்

எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் நேற்று மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் ஐஎன்எஸ் மாஹே கடற்படையில் சேர்ப்பு

நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இது புதிய தலைமுறை போர்க்கப்பலாகும்.

1 min  |

November 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மசினகுடி அருகே பயங்கரம் புலி கடித்து மூதாட்டி தலை துண்டாகி பலி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியில் வசிப்பவர் பாலன் (70). இவரது மனைவி நாகியம்மா (65), அருகில் உள்ளவர்களுடன் நேற்று காலை ஆடுகளை அப்பகுதியில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது, புதர் பகுதியில் பதுங்கியிருந்த புலி நாகியம்மா மீது பாய்ந்து அவரை கடித்து இழுத்து சென்றது.

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்?

எதுவும் நடக்கலாம் என்கிறார் நயினார்

1 min  |

November 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல் கணவன் இருக்கும் நிலையில் காதலனை 2ம் திருமணம் செய்து போலீசில் இளம்பெண் தஞ்சம்

உறவினர்கள் அடிதடி

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

23வது ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் 33 பதக்கங்கள்

சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை 2025ம் ஆண்டுக்கான 23வது ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அணிகள் கலந்து கொண்டன.

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

நடிப்பு அரசியல்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். பிரசாரம் செய்யலாம். ஆனால் குறைந்தபட்ச அரசியல் அறிவை பெற்றிருக்க வேண்டும். அரசியல் அறிவை மேம்படுத்த, ஆளும் அரசின் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படிப்பது அவசியம். ஆனால் நடிகர் விஜய், கட்சியை துவங்கியதில் இருந்து அவரது பேச்சும், செயல்பாடும் சினிமா படத்தில் நடிப்பது போன்று தான் உள்ளது.

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

விவசாயிகள் போராடி வரும் நிலையில் 3 வேளாண் சட்டங்களால் வடமாநிலத்துக்கே பாதிப்பாம்

அடித்துச்சொல்கிறார் எடப்பாடி

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்

நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓபிசி பிரிவு தலைவரான ஜெய்ஹிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சச்சின் பைலட், அஜய் குமார் லல்லு மற்றும் விஜய் நம்தேவ்ராவ் வடெட்டிவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிருஷ்ணரின் செய்தியை நாங்கள் பின்பற்றினோம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடக்கம்

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 பணிக்கான மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதுபவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளது.

1 min  |

November 25, 2025

Dinakaran Nagercoil

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு வரும் டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது

1 min  |

November 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானியின் உடல் நேற்று கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர். பின்பு சொந்த ஊரான இமாச்சல் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

1 min  |

November 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

முரசொலி மாறனின் 22ம் ஆண்டு நினைவு தினம்

2 min  |

November 24, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்

என்எம்சி அனுமதி பெற்று நிரப்ப நடவடிக்கை

1 min  |

November 24, 2025

Dinakaran Nagercoil

சரக்கு போக்குவரத்தில் 100 கோடி டன் கையாண்டு இந்திய ரயில்வே சாதனை

இந்திய ரயில்வே, 100 கோடி டன் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

1 min  |

November 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து ஸ்டிரைக்

வரும் 26ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

2 min  |

November 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு

சிதம்பரத்தில் பரபரப்பு

1 min  |

November 24, 2025

Dinakaran Nagercoil

நிருபருக்கு கொலை மிரட்டல் சீமான் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'மெட்ரோ ரயில் திட்டமே ஒரு தோல்வியான திட்டம்' என சீமான் கூறினார். அப்போது, வளர்ச்சி திட்டம் வேண்டாமா? என நிருபர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமான சீமான், 'எது வளர்ச்சி பணி' என நிருபரை ஒருமையில் பேச தொடங்கினார். தொடர்ந்து, \"எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சொன்னால் அரசு செய்து தானே ஆக வேண்டும்\" என நிருபர் கூற, ஆவேசமாக இருக்கையில் இருந்து எழுந்த சீமான் நிருபரை பார்த்து, 'உனக்கு என்ன பிரச்னை' என கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

1 min  |

November 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

துபாய் விமான கண்காட்சியில் பலி தேஜாஸ் போர் விமானி சடலம் கோவை கொண்டு வரப்பட்டது

துபாய் விமான சாகசத்தின்போது விபத்துக்குள் ளான தேஜஸ் போர் விமானியின் சடலம் கோவை கொண்டு வரப் பட்டது.

1 min  |

November 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணிக்கு எதிராக வாரிசுகளை அடுத்தடுத்து களமிறக்கும் ராமதாஸ்

முகுந்தனுக்கு பதில் சுகந்தன்

1 min  |

November 23, 2025

Dinakaran Nagercoil

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்

அசத்தும் 10 புதிய அம்சங்கள்..!

1 min  |

November 23, 2025

Dinakaran Nagercoil

ஸ்ரத்தாவின் சகோதரரான இயக்குனருக்கு சம்மன்

நிழல் உலக தாதாவுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான ரூபாய் போதைப்பொருள் வழக்கில், பிரபல நடிகரின் மகனும் இயக்குனருமான சித்தாந்த் கபூருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

1 min  |

November 23, 2025

Dinakaran Nagercoil

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 min  |

November 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மோடி அரசுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நனைந்து சாய்ந்தது. அதோடு குறுவை அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் தொடர் மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து போனது. இதனால் விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்தி, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

1 min  |

November 23, 2025

Dinakaran Nagercoil

திமுகவுடன் கூட்டணி பேச்சு காங்கிரசில் 5 பேர் குழு அமைப்பு

தமிழ் நாட்டில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்பால் நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்து ள்ளார்.

1 min  |

November 23, 2025