Facebook Pixel Lea Religious_Spiritual de las revistas y periódicos más vendidos

Intentar ORO - Gratis

Aanmigam Palan

Aanmigam Palan

மடிப்பாக்கம் மணிகண்டன்

சுவாமி ஐயப்பனின்‌ மூலஸ்தானம்‌ சபரிமலை. சபரிமலை என்‌றவுடன்‌ நினைவுக்கு வருவது ' 18 படிகள்தான்‌.

1 min  |

November 16-30, 2019
DEEPAM

DEEPAM

பிரச்சனைகள் தீர ஸ்ரீ வாராஹி பூஜை!

வாழ்வில்‌ பிரச்னைகள்‌ யாருக்குத்தான்‌ இல்லை?! அப்படி எந்தப்‌ பிரச்னைக்கும்‌ உடனே தீர்வு கண்டு வெற்றி பெறச்‌ செய்பவள்‌ ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி உறையும்‌ ஸ்ரீ சக்கர மேருவின்‌ மூன்றாம்‌ பிராகாரச்‌ சுற்றில்‌ அன்னை வாராஹி சக்தி காவலிருப்பதாகச்‌ சொல்லப்படுகிறது. குதிரைப்‌ படைத்‌ தலைவியான இந்த தேவி நம்‌ இடர்களைக்‌ களைவதில்‌ வல்லவளாகத்‌ திகழ்கிறாள்‌.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

தென்கலம்‌ ஸ்ரீ ஐயப்பன்‌

திருநெல்வேலி மாவட்‌டம்‌ தாழையூத்து அருகில்‌ உள்ள கிராமம்‌ தென்கலம்‌. இக்கிராமத்தில்‌ தெற்கு மலையில்‌ எழுந்தருளி அருட்‌ பாலிக்‌கிறார்‌ ஐயப்பன்‌.

1 min  |

November 16-30, 2019
DEEPAM

DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

எனது பெண்ணுக்குத்‌ திருமண ஏற்பாடுகள்‌ செய்து வருகிறோம்‌. தேர்ந்தெடுத்த மூன்று பையன்களின்‌ ஜாதகத்தில்‌ ஒரு பையனின்‌ குடும்பம்‌ நன்றாக உள்ளது. இரண்டாவது பையன்‌ நன்றாக சம்பாதிக்கிறான்‌. மூன்றாவது பையனின்‌ வருமானம்‌ கொஞ்சம்‌ குறைவுதான்‌. ஆனால்‌, மிகவும்‌ நல்ல பையன்‌. இந்த மூன்று பையன்களின்‌ ஜாதகமுமே எங்களுக்கு மிகவும்‌ பிடித்திருந்தாலும்‌ அதில்‌ ஒன்றைத்‌ தேர்ந்தெடுப்பதில்‌ மிகவும்‌ குழப்பமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்‌" என்று கேட்டு ஒரு குடும்பம்‌ என்னிடம்‌ வந்தது.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

தன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா

தஞ்சை மாவட்டம்‌ திருக்காட்டுப்பள்ளி அடுத்‌துள்ளது கூத்தூர்‌. நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது கூத்தூர்‌ என அழைக்கப்படும்‌ ஊரின்‌ தென்மேற்கு மூலையில்‌ அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்‌.

1 min  |

November 16-30, 2019
DEEPAM

DEEPAM

பங்காரு திருப்பதி!

கர்நாடக மாநிலம்‌, கோலார்‌ தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில்‌ உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல்‌ செல்லும்‌ சாலையில்‌ 3 கி.மீ. தொலைவு சென்றால்‌, குட்டஹல்லி என்ற எழிலார்ந்த, மரங்கள்‌ அடர்ந்த கிராமத்தில்‌ சிறு குன்றில்‌ கோயில்‌ கொண்டிருக்கிறார்‌, ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள்‌. இந்தத்‌ தலத்துக்குப்‌ பெயர்‌, “பங்காரு திருப்பதி!”

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

சோகங்களையும் சோகத்தூர்

சோகத்தூர்‌ யோகநரசிம்ம திருக்கோயில்‌ தமிழ்நாட்டில்‌ திருவண்‌ணாமலை மாவட்டத்தில்‌ வந்தவாசி தாலுக்‌காவில்‌ அமைந்துள்ள புராதனமான நரசிம்மர்‌ திருக்கோயிலாகும்‌.

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

வழிபாடு

நம்மில்‌ பலரைப்‌ பார்த்திருக்கிறோம்‌. எத்தனை ரூபாய்‌ சம்பாதித்தாலும்‌, வியாபாரத்தில்‌ இருந்து வந்தாலும்‌ போதும்‌' என்கிற திருப்தியே அவர்களுக்கு இருக்காது.

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

சிவம் இருக்க பயமேன்!

சில ஆண்டுகளுக்கு முன்பு நானும்‌ எனது கணவரும்‌ திருவாரூரில்‌ தங்கி, 'சிறுதொண்ட நாயனார்‌: எனப்‌ போற்றப்பட்ட பரஞ்சோதி அடிகளாரின்‌ ஊரான திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர்‌ கோயிலுக்குப்‌ பயணமானோம்‌.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

கந்து புராணத்தில்‌ சாஸ்தா

ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின்‌ குரல்‌ எதிரொலித்தது. குரலுக்கு உரியவள்‌ வார்த்தைகளால்‌ விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள்‌.

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

ரௌத்திரம் பழகு

பன்‌ மாகேச்வர ரக்ஷை

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

சஷ்டியில் குமார போஜனம்!

முருகனுக்கு உகந்த தினம்‌ சஷ்டி. அதிலும்‌ ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகான கந்த சஷ்டி தினம்‌ மிக மிக விசேஷமானது. ஒரு குமரனை தரிசிப்பதே பாக்கியமாகும்போது, ஓராயிரம்‌ குமரன்களை ஒருங்கே தரிசித்தால்‌...

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐயப்பன்‌, ஐயளார்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஒருவரா?

ஐயனார்‌ வழிபாடு என்பது மிகப்‌ பழைய காலந்தட்டே தமிழகத்திலும்‌ இலங்‌ கையிலும்‌ விரவிக்‌ காணப்படுகின்றது.

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

மஹேந்திர சிங் தோனி

பிரபலங்களின் ஆன்மிக அனுபவம்

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

சங்காபிஷேகம்

சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும்‌ சேர்ந்த நாளில்தான்‌ கார்த்திகை தீபம்‌ ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம்‌ முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும்‌ என்று சிவாகம சாஸ்திரங்கள்‌ கூறுகின்றன.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐயப்பன் அருட் கவசம்

ஐயப்பன் அருட் கவசம்

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

பார் போற்றும் பாரதம்

சித்தர்கள்‌ என்றால்‌ யார்‌? என்பதை முதலில்‌ நாம்‌ தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்‌.

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!

'அரியும்‌ சிவனும்‌ ஒன்றே' எனும்‌ கருத்தை வலியுறுத்தும்‌ விதமாக வில்லிபுத்தூரார்‌ மகாபாரதத்தில்‌ ஒரு நாடகக்‌ காட்சியை படைத்துக்‌ காட்டுகின்றார்‌.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐந்து மலை ஆளும் ஐயப்பன்

மூர்த்தி சிறிதாகினும்‌ கீர்த்தி பெரிதென்று செல்வம்‌ சேர்த்தி அருளும்‌ ஐயப்பா! காடு போர்த்தி நடுவில்‌ மலையை குடைந்து அதில்‌ வாசம்‌ செய்யும்நீ மெய்யப்பா!

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

தெய்வத்தின் குரல் ஸ்ரீ ஐயப்பன் தாயார்

ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள்‌ அருள்வாக்கு

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

கிடைத்தது மந்திரோபதேசம்!

வல்லபாச்சாரியார்‌ “கண்ணனின்‌ லீலைகளைப்‌ பாடு. அவன்‌ கோவர்த்தன கிரியைத்‌ தூக்கியது, காளிங்கன்‌ மேல்‌ நடனம்‌ செய்தது என்று எல்லாவற்றையும்‌ பாடு!” என்று சொன்னதைக்‌ கேட்ட சூர்தாஸ்‌, திடீரென விம்மி விம்மி அழலானார்‌.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஆகம நெறியில் ஐயப்பன்

சிவாகமங்கள்‌ ஆகிய பூர்வகாரணாகமம்‌, சுப்பிர பேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன்‌ பற்றிய குறிப்புகள்‌ உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள்‌ என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள்‌ பற்றிப்‌ பேசுகின்றது. மத கஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, செளந்‌ தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள்‌ பதினாறாக அது கூறுகின்றது.

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

திருத்தணி முதலான குன்றுகள்

அருணகிரியார் வாக்கில் ஆற்றுப்படைத் தலங்கள்

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

கார்த்திகை மாதம் கண் திறந்த சேவை!

திருமாலின்‌ 108 திவ்ய தேசங்களில்‌ ஒன்றான, சோளிங்கரில்‌ ஸ்ரீ யோக நரசிம்மராக ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சேவை சாதிக்கிறார்‌. பெரிய மலையில்‌ பெருமாளும்‌, சின்ன மலையில்‌ ஸ்ரீ ஆஞ்சனேயரும்‌ சேவை சாதிக்கின்றனர்‌. திருமங்கையாழ்வார்‌, பேயாழ்வார்‌ போன்றோர்களால்‌ பாடல்‌ பெற்ற திருத்தலம்‌ இது.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அஷ்ட சாஸ்தா

ஹரிஹர பத்திரனான சுவாமி ” ஐயப்பன்‌, ஆதிதர்ம சாஸ்தாவின்‌ அம்சம்‌ என்றும்‌, அவர்‌ எட்டு அவதாரங்கள்‌ எடுத்திருப்பதாகவும்‌ புராணங்கள்‌ கூறுகின்றன.

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

கதைகள் விதைகள்...

இது பண்டரிபுரத்தில்‌ அந்த நாளில்‌ நடந்த ஒரு அதிசய சம்பவம்‌. இந்த சம்பவத்தின்‌ விளைவோ நாம தேவர்‌ என்கிற ஒரு பக்தி இலக்கணம்‌!

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

கார்த்திகை நிவேதனம்‌

திருக்கார்த்திகை தீபத்‌ திருநாள்‌, சபரிமலைக்குச்‌ செல்பவர்கள்‌ மாலையணிந்து, ஒரு மண்டல காலம்‌ விரதமிருப்பது என்று கார்த்திகை மாதம்‌ புனிதத்துக்கு உரியது! இந்த இரு விசேஷங்களுக்கும்‌ பொருந்தக்‌கூடிய சில பண்டிகைப்‌ பலகாரங்களை பார்ப்போம்‌. ஸ்ரீ ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம்‌ நெய்‌ அப்பம்‌. கார்த்திகை திருநாளன்று பொரியுடன்‌ நெய்‌ அப்பம்‌ படைப்பது சிவபெருமானுக்கும்‌ உகந்தது.

1 min  |

December 05, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

206. அஜாய நமஹ (Ajaya namaha)

1 min  |

November 16-30, 2019
Kamakoti

Kamakoti

2-11-2019 ஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம்‌ சுப்பிரமணியர் வழிபாடு

ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்‌ அருளுரை

1 min  |

November 2019
DEEPAM

DEEPAM

காடு மல்லேஸ்வரர்

பெங்களூருவின்‌ மல்லேஸ்வரம்‌ பகுதியிலுள்ளது, “காடு மல்லேஸ்வரர்‌” ஆலயம்‌. புராதனமான இத்தலத்தில்‌ சுயம்பு லிங்கமாகத்‌ தோன்றிய மல்லிகார்ஜுனர்‌ பெயராலேயே இப்பகுதிக்கு, “மல்லேஸ்வரம்‌” எனப்‌ பெயர்‌ வந்திருக்கிறது. “காடு” எனும்‌ அடைமொழி அக்காலத்தில்‌ இவ்விடம்‌ முழுக்க வனத்தால்‌ சூழப்பட்டிருந்ததால்‌ வந்திருக்க வேண்டுமெனக்‌ கருதப்படுகிறது.

1 min  |

December 05, 2019