Newspaper
Tamil Murasu
2,000 நிறுவனங்களுக்கு 'ஏஐ' பயன்படுத்த நிதியுதவி
சிங்கப்பூரில் இயங்கும் ஈரா யிரம் உள்ளூர் நிறுவனங்களுக் குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (ஏஐ) பயன்படுத்த உதவி கிடைக்க விருக்கிறது. அந்த நிறுவனங் கள் ஏற்கெனவே மின்னிலக்க ஆற்றல்கள் சிலவற்றை வளர்த் துக்கொண்டுள்ளன.
1 min |
September 21, 2025
Tamil Murasu
அமெரிக்க வேலை விசா கட்டணம் US$100,000
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலகின் செல்வந்தர்களுக்காகப் புதிய விசா திட்டத்தை அறிவித்துள்ளார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
டிரம்ப் வரி விவகாரம்: இந்திய வர்த்தக அமைச்சர் அமெரிக்கா விரைவார்
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் அமெரிக்கா செல்வார் என்று இந்திய ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
திங்கட்கிழமை முதல் மருந்துகளுக்கு 5 விழுக்காடு மட்டும்தான் வரி
சென்னை: மருந்து கடைகளில் தற்சமயம் இருப்பில் உள்ள மருந்துகளையும் சேர்த்து 5 விழுக்காடு வரியுடன் குறைந்த விலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (செப்டம்பர் 22) வாங்கலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
துணையாக இருக்க வேண்மா ‘ஏஐ’ நியாயத்தை வழிநடத்தலாமா?
தர்மா சட்ட நிறுவனத்தின் மூத்த சட்ட நிர்வாகி தர்மா ஜெயராம், “நீதிமன்றங்களில் தற்போது செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுவதால் சில சமயங் களில் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குக்கும் அவசியமான மனிதத் தொடர்பு குறைகிறது,” என்று கூறினார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
சவூதி அரேபியா - பாகிஸ்தான் ஒப்பந்தம்; மௌனம் கலைத்த இந்தியா
பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா கைக்கோர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர ஆர்வத்தையும் உணர்வையும் மனத்தில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
திறன்மிக்க 846 மாணவர்களுக்கு ‘சிண்டா’வின் உன்னத விருது
உண்மையான வெற்றி என்பது தனிப்பட்ட முயற்சியை மட்டும் சார்ந்ததன்று, மாறாக கூட்டுச் செயல்பாட்டின் மூலமாகவும் உருவாக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
'டியூட்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 'டிராகன்' பட வெற்றியை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன் சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
தனிமையால் துயரில் உயிர்விட்ட யானை
இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக மறுவாழ்வு அளிக்க முயன்ற, பெரிதும் விரும்பப்பட்ட யானை ஒன்றின் மரணம், துயர அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
டோங்: தாழ்நிலையில் உள்ளோரை உயர்த்துவதே முன்னேற்றம்
எவ்வளவு மேல்நோக்கிச் செல்கிறோம் என்பதைக் காட்டிலும் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளோரை எவ்வளவு சிறப்பாக உயர்த்தி, கைதூக்கி விடுகிறோம் என்பதே முன்னேற்றத்திற்கான அளவுகோல் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
காப்பீட்டு மோசடி குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த காப்பீட்டு மோசடிகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
அண்டை வீட்டார் நட்புறவுக்குச் சான்று
பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் சிங்கப்பூரில் அண்டைவீட்டாரின் நட்புறவைப் பறைசாற்றும் வகையில் தேசிய தினத்திற்கு மறுநாள் நடந்த சம்பவம் இரு குடும்பங்களின் நட்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
2 min |
September 21, 2025
Tamil Murasu
மறைந்திருக்கும் கயவர்களால் அதிகரிக்கும் இழப்புகள்
திருவாட்டி ஜாக்குலின் லியோங் இரு வாரங்களுக்கு ஒருமுறை தமது மாமியார் குடும்பத்துடன் உணவருந்தச் செல்வது வெறும் குடும்பப் பிணைப்பிற்கான சந்தர்ப்பமாக மட்டுமன்றி அவர்களைப் பாதுகாப்பாகவும் விவேகமாகவும் வைத்திருக்கச் செலவிடும் நேரமாக அமைகிறது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
அரசாங்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு அவசியம்: கான்
சிங்கப்பூரில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் (படம்) கூறியுள்ளார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
ஆர்சனல் - மேன்சிட்டி மல்லுக்கட்டு
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான மோதலாகப் பார்க்கப்படுகிறது
1 min |
September 21, 2025
Tamil Murasu
சீன அதிபருடனான பேச்சில் நல்ல முன்னேற்றம்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நேற்று முன் தினம் (செப்டம்பர் 19) தொலை பேசியில் உரையாடியபோது பல விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
வெற்றியைத் தொடர இந்திய அணி இலக்கு
பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நடப்பு ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டாம் முறையாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடக்கும் 'சூப்பர் 4' சுற்று ஆட்டத்தில் பொருதவிருக் கின்றன.
1 min |
September 21, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் வரலாற்றைச் சொல்லும் ‘வாமனத் தீவு’
சிங்கப்பூரின் விரிவான வரலாற்றைத் தமிழ்மொழியில் தொகுத்து வழங்கும் 'வாமனத் தீவு' நூல் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய நூலகத்தில் வெளியீடு கண்டது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
அதிபர் உணர்வுகளைத் தூண்டுகிறவருக்கு அமைச்சர்கள் முன்னுரிமை
பெருகிவரும் இணைய மோசடிகள், பகடிவதை, நுட்பமான இணைய ஊடுருவல் ஆகியவற்றுக்கு இடையே சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்புடன் இருப்பதற்கு அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவர்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
அல் காய்தா மிரட்டல் பற்றி எச்சரிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்க அல் காய்தா குழு அழைப்புவிடுப்பதாகப் பயங்கர வாதத் தடுப்புக்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
இந்தியா செல்லும் மெஸ்ஸி; போட்டி நடக்குமிடம் மாற்றம்
உலகக் கிண்ணக் காற் பந்தை வென்ற லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர் ஜென்டினா அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவின் கேரள மாநி லத்திற்குச் செல்லவிருக்கிறது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
தொலைத்தொடர்புக் கோளாறு: 1,800க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இயங்கும் இரு விமான நிலையங்களி லிருந்து நேற்று முன்தினம் (செப்டம்பர் 19) புறப்படவிருந்த 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமாகப் புறப்பட்டன.
1 min |
September 21, 2025
Tamil Murasu
இந்தியாவின் ஆகப் பெரிய கப்பல் முனையம் திறப்பு
மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் இருக்கும் இந்திரா துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்டுவந்த இந்தியாவின் ஆகப் பெரிய அனைத்துலக கப்பல் முனையத்தை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று (செப்டம்பர் 20) திறந்துவைப்பார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
மங்கிய அமெரிக்க-இந்திய உறவு மீண்டும் மிளிரும்: உலகப் பொருளியல் நிபுணர்
இந்திய-அமெரிக்க அரசதந்திர உறவில் ஏற்பட் டுள்ள சறுக்கல் தற்காலிகமானது தான் என்றும் விரைவிலேயே அது சரியாகிவிடும் என்றும் உல கப் பொருளியல் கருத்துமன்றத் தலைவர் போர்ஜ் பிரெண்டெ கூறியுள்ளார்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
தாய்லாந்து செல்லும் விமானம் சென்னையில் இறங்கியது
மும்பை நகரில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்குப் பறந்து செல்ல வேண்டிய இண்டிகோ விமா னம் திடீரென்று சென்னைக்குத் திசைதிருப்பப்பட்டது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
முரசுக்களம்: வன்முறை வார்த்தைகளால் அமெரிக்கா அவதி
அடையாள அரசியல், தேசியவாத அரசியல் என்ற விசைகளால் பல பக்கம் இழுக்கப்படும் மக்கள், ஒருவரையொருவர் சந்திப்பதற்கான பொது வெளியை மெல்ல இழந்து வருகின்றனர்.
1 min |
September 21, 2025
Tamil Murasu
தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
புதிய ஐஃபோன் 17 தொடர்பான இணைய மோசடிகள் அதிகரிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஃபோன் 17ன் வெளியீட்டைத் தொடர்ந்து, அதன் தொடர்பில் மோசடிகள் அதிகரித்துள்ளதை இணையப் பாதுகாப்பு நிறுவனம் 'காஸ்பெர்ஸ்கை' (Kaspersky) கண்டறிந்துள்ளது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
கல்கி 2898 ஏடி' படத்தில் இருந்து விலகிய தீபிகா
'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் தீபிகா படு கோன். அவர் விதித்த பல்வேறு நிபந்தனைகள்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
1 min |
September 21, 2025
Tamil Murasu
உருமாறும் சூழலுக்கேற்ப இயங்க வேண்டும்: லீ
உலக அளவில் உள்ள பாரம்பரியத் தற்காப்புக் கட்டமைப்பைப் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றி அமைத்து வருவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
1 min |