Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

பெண் வியாபாரியை தாக்கி கடை சூறை

பளுகல் அருகே மேல் பாலை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகள் தேவிகா (32). அதே பகுதியில் தனது தாயார் வைத்துள்ள பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து வருகிறார். பக்கத்துவீட்டை சேர்ந்தவர் ராஜு மகன் சுரேஷ் (26). இவருக்கும் தேவிகாவுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருவட்டார் கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட ஆற்றூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறியை தூண்டும் பேச்சு பவன் கல்யாண், அண்ணாமலை, நயினாரை கைது செய்ய வேண்டும்

முருக பக்தர்கள் மாநாட்டின்போது மதவெறியை தூண்டும் வகையில் அச்சுறுத்தும்படி பேசிய, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை தே.பா சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

விமான விபத்தில் பலியான கேரள நர்ஸ் உடல் சொந்த ஊரில் அடக்கம்

அகமதாபாத் விமான விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட் டம் புல்லாடு பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (39) என்ற நர்சும் பலியானார். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் நேற்று முன்தினம் தான் அடையாளம் காணப்பட்டது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு துறைகளில் 261 ஸ்டெனோகிராபர்கள்

ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

குரூப்-பி மற்றும் சி பிரிவில் 17,713 ஒன்றிய அரசின் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

2 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

கார் கதவில் பைக் மோதி விவசாயி படுகாயம்

தக்கலை அருகே கார் கதவில் பைக் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

புதிய தொழிலாளர் சட்டம் ஒன்றிய அரசுக்கு எதிராக ஜூலை 9ல் ஸ்டிரைக்

ஒன்றிய அரசு சார்பில் புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

பிரியங்கா மகள் பட்டமளிப்பு விழா ராகுல் லண்டன் பயணம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கடந்த வாரம் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் லண்டன் சென்றுள்ளார்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பூதப்பாண்டியில் 9 பேரை கடித்து குதறியது தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள் ளது. அவை சாலையோரம் சுற்றித்திரிவதோடு நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்பவர்களை குறிவைத்து விரட்டுகிறது. குறிப்பாக நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடித்து விடுகிறது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சர் ஏஐஐபியின் தலைவராக நியமனம்

சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சர் ஜூஜியாய் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சினிமா நடிகர்கள், நடிகைகள் கொக்கேன்ஸ் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்?

சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்கும் பிரபலங்கள் மதுவுடன் கொக்கைன் மற்றும் மெத்தபெட்டமின் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த 2 போதைப்பொருட்களும் எப்படி ஊடுருவி வருகின்றன. அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

முட்டத்தில் மரக்கிளையை அகற்றிய மீனவர் கீழே விழுந்து பலி

முட்டம் ஓடைத் தெருவை சேர்ந்தவர் ததேயூஸ் (52). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி மேரி வனஜா. கடந்த 4ம் தேதி இவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து ததேயூஸ் வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

அண்ணா, பெரியார் குறித்து வீடியோ ஒளிபரப்பியதே தெரியாது இருக்காது என்று நம்பி சென்றோம்

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பி யது எங்களுக்குத் தெரியாது. அரசியல் இருக்காது என்று நம்பிச் சென்றோம் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருநங்கை, திருநம்பியர் சிறப்பு முகாம்

அடையாள அட்டை கேட்டு 85 பேர் விண்ணப்பம்

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

வெல்வாரா ஜோகோவிச்?

டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் செர்பியா ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச், 25வது கிராண்ட் ஸ்லாம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

அரை இறுதிப் போட்டியில் தமிழகம், சண்டிகர் மோதல்

சென்னையில் நடந்து வரும் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக் கான அரை இறுதியில் இன்று, தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதவுள்ளன.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

அஞ்சுகிராமம் அருகே விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவியை தாக்கியவர் கைது

அழகப்பபுரம் அருகே புதுக்குளம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகேசன் (26). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு பரப்புவிளையைச் சேர்ந்த வைதேகி (23) என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

கொல்லங்கோடு அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி சாவு

கொல்லங்கோடு அருகே பைக் மோதி நடந்து சென்ற கூலி தொழி லாளி பலியானார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

ரூ.50,000 கடனுக்காக மனைவியை நண்பருக்கு விற்ற கணவன்

மத்தியபிரதேசத்தில் கடன் பணத்துக்காக மனைவியை நண்பருக்கு விற்ற கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

நியூசிலாந்தில் 7,000 ஏக்கரில் 120 நாட்கள் படப்பிடிப்பு கண்ணப்பா நிகழ்ச்சியில் சரத்குமார் வியப்பு

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு, சரத் குமார், பிரபாஸ், மோகன் பாபு, மோகன் லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், மதுபாலா, சம்பத் ராம், தேவராஜ் நடித்துள்ள பான் இந்தியா படம், 'கண்ணப்பா'. வரும் 27ம் தேதி ரிலீசாகும் இப்படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சரத்குமார், சம்பத் ராம், எடிட்டர் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் பங்கேற்றனர்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

18 வயதுக்கு முன் பைக் ஓட்ட ஆசைப்பட வேண்டாம்

18 வயது முடிவடைந்த பின்னர் தான் லைசென்ஸ் பெற்று பைக் ஓட்ட வேண்டும். இளம் சிறார்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என டிராபிக் இன்ஸ்பெக்டர் கூறினார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

முருகன் மாநாட்டு பிரச்னையால் கூட்டணியில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"அரசு தரப்பில் நிதி ஒதுக்கி அளித்தாலும் பெண் அதிகாரியின் ஆட்டத்தால் பொதுப்பணித் துறை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்காமே..\" எனக் கேட்டார் பீட்டர் மாமா.

2 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

நலம் காக்கும் ஸ்டாலின் விழிப்புணர்வு கூட்டம்

குமரி மாவட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டங்கள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முன்னாள் பஞ். தலைவியின் கணவர் லாரி ஏற்றிக்கொலை?

ஓட்டப்பிடாரம், ஜூன் 25: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்துள்ளார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளியை ஆசைவார்த்தை கூறி அழைத்து வெளுத்து வாங்கிய உறவினர்கள்

அருமனை அருகே நண்பரின் மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்த தொழிலாளியை, ஆசை வார்த்தை கூறி வரவழைத்து சரமாரியாக தாக்கிய நண்பரின் சகோதரர்கள், உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் பாஜ அரசை கண்டித்து காங். தெருமுனை கூட்டம்

இந்திய திருநாட்டில் காங்கிரஸ் செய்த தியாகத்தை விளக்கியும், அவர்கள் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களையும் விளக்கியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ. அரசை கண்டித்தும், தமிழகத்தில் மக்கள் நல பணியை செய்து வரும் திமுக அரசு வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வகையில் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையிலும் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை கூட்டங்கள் நாகர்கோவில் மாநகர பகுதியில் நடந்து வருகிறது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

திமுக சார்பில் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக முகவர்கள் குழு அமைத்து களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள் ளார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பிய சுற்ற றிக்கை விவரம்:

1 min  |

June 25, 2025