Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

4 வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

திருப்பதிசாரம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

பூதப்பாண்டி, ஜூன் 28: சுருளோடு அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளச்சலில் திடீர் சூறைக்காற்று மரம் முறிந்து சாலையில் விழுந்தது

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குளச்சல் பகுதியில் நேற்று சூறைக்காற்று வீசியது.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்த பெண் சிசுவை கலைக்க டாக்டர் மகளுடன் கர்ப்பிணி தற்கொலை

கருவில் வளரும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால், குழந்தையுடன் கர்ப்பிணி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

வாரிசுக்கு சீட் வாங்குவதில் குறியாக இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"ரொம்பவே சைலன்டாக இருந்து வரும் வைத்தியானவர் தனது வாரிசை வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறக்கி அழகு பார்க்க முடிவு செய்து இருக்கிறாராமே..\" எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுசீந்திரம் கோயிலில் ரூ. 21.55 லட்சம் காணிக்கை வசூல்

சுசீந்திரம் தாணுமால யன் சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 12 உண்டியல்கள் வைக்கப் பட்டுள்ளன.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முளகுமூடு ஐ.சி.எஸ்.இ பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

தக்கலை ஜூன் 28: முளகுமூடு புனித மரியன்னை ஐ.சி.எஸ்.இ பள்ளியில் சர்வதேச யோகா தின விழா பள்ளியின் தாளாளர் அருட்பணி கில்பர்ட் லிங்சன் தலைமையில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ஹோலி ரோஸ் முன்னிலையில் நடைபெற்றது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

மீனவர் தற்கொலை

புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாபியோ கென்னடி (46). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஜெனோபா (43). ஷாபியோ கென்னடி சமீப காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

டீக்கடையை சூறையாடிய ஆட்டோ டிரைவர்

களியாக்காவிளை அருகே அடைக்காக்குழி பணியனிக்காடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (63). கடுவாக்குழி ஜங்கனில் டீக்கடை வைத்துள்ளார். அடைக்காக்குழி மண்ணான் விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் கிறிஸ்துதாஸ் தனது ஆட்டோவில் கடுவாக்குழி ஜங்சனுக்கு வந்தார். அப்போது புஷ்பாகரன் நடத்திவரும் டீக்கடை முன்பு ஆட்டோவை நிறுத்தினார்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டக்கூடாது

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பைக் ஓட்டக்கூடாது என்று திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் நிலத்தியல் துறை கருத்தரங்கம்

களியக்காவிளை அருகே மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் நிலத்தியல் துறை கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடந்தது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

20 முதல் 28 டிகிரி செல்சியஸ் தாண்டினால் ஏசி பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா?

நாடு முழுவதும் ஏசி பயன்பாடு 20 முதல் 28 டிகிரி செல்சியசில் எப்போது பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கடலூர் மாணவி... முதல் பக்க தொடர்ச்சி

மதிப்பெண் பெற்று முன்னணியில் உள்ளனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதமுள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

பழங்குடியினருக்கும் அரசியல் அதிகாரம்

ராகுல்காந்தி உறுதி

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போதை ஒழிப்பு உறுதிமொழி

உணவு பாதுகாப்பு துறை மற்றும் மார்த்தாண்டம் காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க அலுவலகத்தில் நடந்தது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்

முதற்கட்டமாக 345 கட்சிகளை நீக்க முடிவு

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

வாலிபரை சரமாரியாக வெட்டிய கும்பல்

தடுக்க முயன்ற நண்பருக்கும் வெட்டு

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

ஜாண் தங்கம் பதவி பறிப்பு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெய சுதர்சன் நியமனம்

நாகர்கோவில், ஜூன் 28: குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெய சுதர்சனை நிய மித்து எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகர்கோவில், ஜூன் 28: குமரி மாவட்டத் கன்னியாகுமரி வட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்டத் தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இணைந்து, நான் முதல் வன் திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 15 பயனாளிகள் வீதம் 10 அணிகளுக்கு பேச்சிப்பாறை அன்பு நகரில் உள்ள தேனீ மகத்துவ மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் கனியார் பிரசவத்தில் தாய் பலி

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனாங்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. மூத்த மகள் ஸ்மைலின் (25). இவரை பாகோடு அம்பலத்துவிளையைச் சேர்ந்த விஜயகுமார் மகன் விபினுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா

களியக்காவிளை, ஜூன் 28: களியக்காவிளை நாஞ் சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியின் புதிய கல்வியாண் டிற்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹைபீம் வெளிச்சத்தால் விபத்துகள் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்

இரவு நேரங்களில் பைக், கார், வேன்கள் மற்றும் கன ரக வாகனங்களில் முகப்பு விளக்குகள் அதிக வெளிச்ச தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. இதனால் விபத்துகள் நிகழ்ந்து வரு கின்றன.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேற்கு வங்க சட்ட கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்காரம்

3 மாணவர்கள் கைது 4 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு

2 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்

தமிழ்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குளறுபடி ஏற்பட்டு பலர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மக்கள் சந்திப்பு நடைபயணம்

கொல்லங்கோடு நகராட் சியின் நிர்வாக சீர்கேடு களை கண்டித்தும், லஞ் சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங் கோடு நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட் டுள்ள வரிகளை குறைத் திட கேட்டும், மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் நடத்தும் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டின் முன்னோடியாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் கொல்லங்கோடு வட் டார குழு சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயணம் கண்ணநாகம் சந்திப்பில் இருந்து துவங்கியது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

பத்மநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் கோயில் மடப்பள்ளி இடிந்து விழுந்தது

பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலில் மடப்பள்ளி இடிந்து விழுந்தது.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

இந்தியா - இங்கிலாந்து மகளிர் மோதல் அசத்தப்போவது யாரு?

இன்று முதல் டி20

1 min  |

June 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆற்றூர் என்விகேஎஸ் பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

நீட் தேர்வில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ரீ லெட்சுமி 609 மதிப்பெண் கள் பெற்று அகில இந்திய அளவில் 246வது இடத் தைப் பிடித்தார்.

1 min  |

June 28, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

விரைவில் இந்தியாவுடனும் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் தகவல்

1 min  |

June 28, 2025