Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2 புதிய போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஐஎன்எஸ் ஹிமகிரி, உதயகிரி ஆகிய இரண்டு புதிய போர்க்கப்பல்கள் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

1 min  |

August 27, 2025

Dinakaran Nagercoil

ஈரோடு செப்.7 வரை நடக்கிறது ராணுவத்துக்கு அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் துவக்கம்

ஈரோட்டில் வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கும் முகாமில் 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

1 min  |

August 27, 2025

Dinakaran Nagercoil

கோவை வழியாக கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் வெடிபொருட்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் வெடி பொருட்கள் கடத்தி வருவதாக மதுக்கரை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பே ரில், மதுக்கரை போலீசார் நேற்று அதிகாலை மதுக்கரை எல்என்டி பைபாஸ் ரோட் டில் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.

1 min  |

August 27, 2025

Dinakaran Nagercoil

ரவி மோகன் மீது ஆர்த்தி கடும் தாக்கு

ரவி மோகனின் சொகுசு பங்களா ஜப்தி நடவடிக்கை தொடர்பாக அவரது மாஜி மனைவி ஆர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

1 min  |

August 27, 2025

Dinakaran Nagercoil

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

4 பத்திரிகையாளர் உட்பட 19 பேர் பலி

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

வீட்டில் தனிமையில் இருந்த தம்பதியை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்

இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

கிட்னி மோசடி குறித்து விசாரிக்க தொண்டைமண்டல ஐஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

விண்ணவெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்

விண்வெ ளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பாஜ எம்.பி அனுராக் தாக்குர் பேசியது சர்ச்சையை ஏற்ப டுத்தி உள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

வாக்கு திருட்டு அரசுக்கு விவசாயிகளை பற்றி கவலையில்லை

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

மின்சார ஊழல் வழக்கு 27 ஆண்டுகளுக்கு பின்னர் கோவா அமைச்சர் விடுதலை

கடந்த 1998 ஆம் ஆண்டு மின்சார ஊழல் வழக்கில் கோவா அமைச்சர் மவுவின் கோடின்ஹோ விடுதலை செய்யப்பட்டார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

குற்றப்பத்திரிகையில் போலி கையெழுத்து எஸ்.எஸ்.ஐக்கு 3 மாதம் சிறை

உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பது தமிழ்நாட்டின் முதல் விநாயகர்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

பெண்ணின் இதயத்திலிருந்து தையல் ஊசியை அகற்றி சாதனை

நாகையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவம்னையில் அறுவை சிகிச்சை மூலம் இருதயத்தில் குத்தி இருந்த தையல் ஊசி அகற் றப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மீது வழக்குப்பதிவு வேண்டும்

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மீதும், தொண்டரை தூக்கி வீசிய அவரது பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி திருத்துறைப்பூண்டி போலீசில் வக்கீல் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் ஒரு பலாத்கார வழக்கு

கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் அளித்த பலாத் கார புகாரில் பிரபல ராப் பாடகர் வேடன் ஒரு மாதத் திற்கு மேலாக தலைமறை வாக உள்ள நிலையில் அவர் மீது பல்கலைக்க ழக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரில் மேலும் ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

55 லட்சம் மக்களுக்கு இலவச ரேஷன் நிறுத்த சதி

மாநில மக்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வெளியிட்ட அறிக்கையில், “ இதுவரை பஞ்சாபில் 1.53 கோடி மக்கள் ரேஷன் பெற்று வந்தனர், ஆனால் பாஜ அரசு 55 லட்சம் பேருக்கு இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

மேட்டூர் அனல் மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை விவகாரம் டான்ஜெட்கோ இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும்

சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து உலர் சாம்பல் விற்பனை முறை கேடு புகார் தொடர்பான வழக்கில், உரிய ஆவணங் களுடன் இன்று ஆஜராகும் படி, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை

பணியாளர் தேர்வாணை யம் (எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண் டித்தும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கோரியும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் தேர் வர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளத்தில் தடையை மீறி இளம்பெண் நீரில் குளித்தாள்: கோயிலில் இன்று பரிகார பூஜைகள் நடத்த முடிவு

குருவாயூர் கோயில் குளத்தில் தடையை மீறி இளம் பெண் ரீல்ஸ் எடுத்ததை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகள் நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதனால் இன்று காலை முதல் மதியம் வரை தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் மோதி தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயம்

ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

முட்டுச்சந்து முட்டுச்சந்துக்கே ஆட்கள் பிடிக்க முடியாமல் திணறும் இலைக்கட்சி மாஜிக்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"தூங்கா நகருக்கு கடந்த முறை வந்தபோது, ஆட்கள் அதிகமின்றி வெளியூர்காரர்களே அதிகமிருந்ததை பார்த்து சேலத்துக்காரர் ரொம்பவே ஆத்திரப்பட்டாராம் .. இதற்காகவே இம்முறை பிரசார பயணத்திற்கு வருவதில் காலதாமதப்படுத்தி வந்தவரை, கட்சியினர் வற்புறுத்தி அழைத்தனராம் ..

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

இமாச்சல், பஞ்சாபில் கனமழை

இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் சரமாரி கேள்வி

ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமித்ஷாவுக்கு, கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

10 மாதங்களாக தவணை கட்டணமில்லா நடிகர் ரவி மோகனின் செஞ்சுரி பங்களா ஜப்தி

கடந்த 10 மாதங்களாக தவணை கட்டதாத காரணத்தால் நடிகர் ரவி மோகனின் இசி ஆர் சொகுசு பங்களா வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த வங்கி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீசை அனுப்பியுள்ளது.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறு குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை

சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

கட்சி ஆரம்பித்ததும் முதல்வராவது நடக்காது

கட்சி ஆரம் பித்து உடனே முதலமைச்சர் ஆக லாம் என பலர் நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது என திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசி னார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி பிரசாரத்தில் அதிமுகவினர் தாக்குதல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்

துறையூரில் எடப்பாடி பழனிசாமி பேச இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்சை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள் டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தாக்கினர். இதையொட்டி எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் இன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.51 கோடியில் கல்லூரிகள் திறப்பு

உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.5 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இதர கட்டடங்கள் உள்பட மொத்தம் ரூ.51 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த கட்டிடங்களை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வீட்டு காவலில் உள்ளாரா?

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீ ரென பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகி பிறகு ஜெகதீப் தன்கரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தி உள்ளிட் டோர் இதுபற்றி கேள்வி எழுப்பிய நிலையில் ஒன் றிய அமைச்சர் அமித்ஷா தன்கர் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

சேலத்துக்காரரின் ரெண்டு சம்பவம் டெல்லிக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணி என பலாப்பழக்காரர் அறிவித்தால் மன்னர் மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்குத் தாவுவதற்கு ரெடியா இருக்காங்களாமே..\" என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

August 25, 2025