Newspaper
Dinakaran Nagercoil
பா.ஜ தேசியக்கொடி பேரணி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
சாலை நடுவே கஞ்சா செடி கலால்துறை அதிர்ச்சி
கேரளாவில் எர்ணா குளம் அருகே உள்ள ஆலுவா மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் பகுதி யில் சாலை செல்கிறது. இங்கு மெட்ரோ ரயில் பாலத்தை தாங்குவதற் காக கட்டப்பட்ட ராட் சத தூண்களையொட்டி டிவைடரில் புற்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவ தாக கலால்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் அதிபருடன் புடின் பேச வருவார்
ரஷ்யா திட்டவட்டம்
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண் டிய 2152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிக்கிறது. மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய அற்ப அரசிய லுக்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு எதி ராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ராஜாக்கமங்கலம் மின்சாரம் தாக்கிய பாட்டியை அருகே காப்பாற்ற சென்ற பேரன் பலி
ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் தாக்கிய பாட்டியை காப்பாற்ற சென்ற பேரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
புனித உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது
அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன்னங்குளம் பகுதியில் உள்ள புனித உபகார மாதா ஆலயத்தில் 173வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி
31 பேர் காயம்
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
பாதுகாப்பாகவும், நீடித்து நிலைக்கும் வகையிலும் மக்களுக்கு பயனளிக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்
பாதுகாப்பான மற்றும் நீண்டகாலம் நீடிக்கும் தரமான சாலைகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப் பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
பிளஸ்2 வேதியியல் பாடத்தில் 167 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த விவகாரத்தில் முறைகேடு ஏதும் இல்லை
தேர்வுத்துறை தகவல்
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் 7 இடங்களில் போக்குவரத்து போலீஸ் அமர இருக்கை வசதியுடன் நிழற்குடை
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், பணியின் போது போலீசாருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தினமும் மனம் திறந்து என்ற நிகழ்ச்சி மூலம் போலீசாருடன் கலந்துரையாடி வருகிறார். நாள்தோறும் (விடுமுறை நாட்கள் தவிர) 15 போலீசார் வீதம் எஸ்.பி.யை சந்தித்து பணியின் போது தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து கூறி நிவாரணம் பெற்று வருகிறார்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
அருணாச்சலா மகளிர் கல்லூரியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் அதை தடுப்பதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா டெரகோட்டா ஏர்கூலர்
புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் 2010க்கு பிறகு ஏர் கண்டிஷனர்களின் (ஏசி) விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் 2019ல் இருந்து மின்நுகர்வு 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஏர் கண்டிஷனருக்காக மட்டும் நாட்டின் மின்தேவையில் 10 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரோ கார்பன் மற்றும் ஹைட்ரோ குளோரோ கார்பன் என்ற வாயு ஓசோனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
மணமகளுடன் இரவு திருமண வரவேற்பு காலையில் வேறு பெண்ணுடன் திருமணம்
ரூ.1 கோடி வரதட்சணையுடன் மணமகன் எஸ்கேப்
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கடந்த ஆட்சியின்போது ரூ.1000 கோடி மது ஊழலில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது
விரைவில் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது?
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் ஒசாமா பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைக்கு இணையானது
துணை ஜனாதிபதி கருத்து
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
7 குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு... முதல் பக்க தொடர்ச்சி
ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம் பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 4 முதல் 5 நாடுகள் வரையிலும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. வரும் 22 அல்லது 23ம் தேதி முதல் இக்குழுவின் பயணங்கள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு குழுவும் 10 நாட்கள் வெளிநா டுகளுக்கு பயணிக்க உள்ளனர்.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ், ஆங் கிலம், கணிதம் மற்றும் அறிவி யல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்ப டுத்தும் நோக்கத்தில், 'திறன்கள்' எனும் திட்டத்தை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா...
வியர்வை பெருக்கும் முருகன்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் பழனியப்பராக வேடன் தோற்றத்தில் முருகன் திகழ்கிறார். இவ ருக்கு அபிஷேகம் செய்து முடித்து அலங்காரம் செய்யும் ஒவ்வொரு முறையும் சிலை முழுவ தும் வியர்வை வெள்ளமெனப் பெருகும் அற் புதம் நிகழ்கிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
மனநோயாளி கணவன் மருகும் மனைவி!
அந்தரங்க அட்வைஸ்
3 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
மார்த்தாண்டம் அருகே உள்ள சிரயான்குழி தொட் டம்விளையை சேர்ந்த வர் லெனின்குமார் (41). ஆட்டோடிரைவர். இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் வழிப்பாதையில் இருந்த முந்திரி மரத்தை வெட்டியது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை மறை மாவட்டத்தில் உளநலம் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சி
குழித்துறை மறை மாவட்டத்தில் உளநலம் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இது குழித்துறை மறைமாவட்டத்தின் 23வது பணிக்குழுவாகும். இப்பணிக்குழு ஆளுமை வளர்ச்சி, போதை நோய் நலம், உளநோய் நலம் மற்றும் அருள்வாழ்வு உளவியல் உள்ளிட்டவற்றை பொருளாக கொண்டு செயல்படுகிறது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது வழக்கு
தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கிய 3 பேர் கைது
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டி தருவதாக பாக். அரசு உறுதி
சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனில் செலவு?
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
சினிமாவில் அப்பா இடத்தை ஈடு செய்ய முடியாது
யு.அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படைத் தலைவன். முனிஷ்காந்த், யூகி சேது, கஸ்தூரி ராஜா என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கலில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள் ளார். வருகிற மே 23ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
காற்றின் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பரிதாப பலி
காற்றுடன் பெய்த கன மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கணவர் பலியானதால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, 2 குழந் தைகளுடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர்
ஓசாமா பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைக்கு இணையானது
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு பொதுத்தேர்வு பெல்பீல்டு மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியுடன் அதிக மதிப்பெண் கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் யாருக்கு வெற்றி?
பன்முகத்தன்மை வாய்ந்த இமாலய பிரதேசமான காஷ்மீர், அழகு வாய்ந்த ஏரிகள், புல்வெளிகள் மற்றும் பனி போர்த்திய மலைகளுக்குப் பிரபலமான பகுதியாக உள்ளது. இந்த அழகிய சுற்றுலா இடத்தில் தான் ஏப்ரல் 22ம் தேதி அந்த கோர சம்பவம் நடந்தது. பஹல்காம் சந்தையிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள பைசரனில் 25 சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர் ஒருவர் என 26 பேர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
2 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
வேலை உறுதி திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் குஜராத் அமைச்சர் மகன் கைது
தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் ரூ.71கோடி ஊழல் வழக்கில் குஜ ராத் அமைச்சரின் மகன் கைது செய்யப் பட்டுள்ளார்.
1 min |
