Newspaper
Dinakaran Nagercoil
வக்ஃப் சட்ட விதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த முக்கிய திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
16வது ஆண்டில் தடம் பதிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாளான செப்டம்பர் 15ம் தேதியை நினைவுகூர்ந்தும், 16வது ஆண்டில் தடம் பதிப் பதை சுட்டிக்காட்டியும் பள் ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத் தில் பதிவிட்டுள்ளார்.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
மன்னு சேலத்தில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன் இணைப்புகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான உதவித் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
September 16, 2025

Dinakaran Nagercoil
'""""மறப்போம், மன்னிப்போம்'- அண்ணாவின் வாசகத்தை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்
எடப்பாடிக்கு செங்கோட்டையன் நினைவூட்டல்
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
அத்தனை பில்டப்பும் வேஸ்ட்டா போச்சே என புலம்பிய மலையாள மாஜி தலைவர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“மலராத கட்சி மாஜி தலைவர் நில விவகாரத்தில் சிக்கியதில் எதிர்க்கட்சிக்காரங்களை விட அந்த கட்சியோட முக்கிய தலைவர்கள்தான் செம ஹேப்பியா இருக்காங்களாமே..” என்றார் பீட்டர் மாமா.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
வக்ஃபு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாமை பின்பற்றியிருக்க வேண்டுமென்ற சட்ட திருத்தத்திற்கு தடை
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்கவும் மறுப்பு
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
தெரியும் நோய் பரவலை கண்டுபிடிக்க 50 நகரங்களில் கழிவு நீர் பரிசோதனை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சிலின் (ஐசி எம் ஆர்) இயக்குனர் ஜெனரல் ராஜிவ் பெஹல் கூறியதா வது:
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரளாவுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் இழப்பு
ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பி.ஜே.பி
நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது' என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்
வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு பதிலாக அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்' என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி கூறி உள்ளார்.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம் மூலம் மாதம் ரூ.2000 உதவித்தொகை
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
சென்னை நகை கடை ஊழியர்களிடம் 10 கிலோ தங்கம் துணிகர கொள்ளை
திருச்சி அருகே 4 பேர் கைவரிசை
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் எடப்பாடிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்று முடிகிறது
கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி, செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுகவில் பிரிந்து சென் றவர்களை இணைக்க வேண்டும் என்றும் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற் குள் எடப்பாடி ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என் றால், தன்னுடன் தொடர்பில் உள்ள ஒத்த கருத்துடைய பல முன்னாள் அமைச்சர்கள், பிரிந்து சென்றவர்களை வைத்து ஒருங்கி ணைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.
1 min |
September 15, 2025

Dinakaran Nagercoil
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
அரசு கல்லூரிக ளில் மாணவர் சேர்க்கை அதிக ரிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அன்பு மணி கோரிக்கை விடுத் துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையே, நேற்று முன்தினம் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நேற்று நகர்ந்து மத்திய விதர்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்து சென்றது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
பாலியல் பலாத்கார வழக்கில் நடிகருக்கு ஜாமீன்
இந்தியில் ஒளிபரப்பா கும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் கபூர் (39) இவர் மீது டெல்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒரு வர் டெல்லி காவல்நிலை யத்தில் பாலியல் பலாத் கார புகாரளித்திருந்தார்.
1 min |
September 15, 2025

Dinakaran Nagercoil
இன்று 117வது பிறந்த நாள் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மரியாதை
அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரி யாதை செலுத்துகிறார்.
1 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
விஜய்க்கு மனசாட்சியே இல்ல...
புறக்கணிப்பால் பெரம்பலூர் ரசிகர்கள் கொந்தளிப்பு சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
1 min |
September 15, 2025

Dinakaran Nagercoil
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 min |
September 15, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 193 போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி 193 காவல் துறை அதிகாரிகளுக்கு 'அண்ணா பதக்கம்' முதல் வர் மு.க.ஸ்டாலின் வழங் குகிறார்.
1 min |
September 15, 2025

Dinakaran Nagercoil
உங்களுள் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு
கொள்கையில்லாத கூட்டத்தை சேர்த்து கும்மாளம் போடும் இயக்கம் அல்ல
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
தலைவர்கள் வாழ்த்து
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
உ.பி.யில் திஷா கூட்டத்தில் ராகுல், பாஜ அமைச்சர் இடையே வாக்குவாதம்
இணையதளத்தில் வைரல்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம் ஏன்?
தமிழக பாஜ தலைவர்கள் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
டெஸ்ட் தேர்வு எழுத தடையிட சான்று அவசியமில்லை
ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியமில்லை என பள் ளிக் கல்வித்துறை தெரி வித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
கோவையில் எடப்பாடி கலந்துரையாடல் முக்கிய தொழில் அமைப்புகள் புறக்கணிப்பு
நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையே ... என விமர்சனம்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மோதல் பின்லேடன் உங்கள் நாட்டில் தான் கொல்லப்பட்டார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உங்கள் மண்ணில் தான் கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் மாற்ற முடியாது என்று இஸ்ரேல் கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் வியாழன்று நடைபெற்றது.
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
போலீசாரின் நிபந்தனைகளை மீறி தவெகவினர் செயல் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொதுமக்கள், வியாபாரிகள் அவதி 15 பேர் மயக்கம்
1 min |