Newspaper
Thinakkural Daily
இலங்கையில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு
இருதயநோய் நிபுணர் கோட்டாபய தெரிவிப்பு
1 min |
June 09, 2025
Thinakkural Daily
‘ஒபரேஷன் சிலந்தி வலை' தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் மீது ரஷ்யாகடும் தாக்குதல்
உக்ரைன் மேற்கொண்ட ஒபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
வவுனியாவில் தனியார் காணியிலிருந்து பழுதடைந்த துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி
பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
பொசனை முன்னிட்டு இன்று முதல் 56 விசேட இலவச ரயில் சேவை
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பு இன்று திங்கட்கிழமை முதல் கோட்டை யிலிருந்து அநுராதபுரத்துக்கும் அனுராதபுரத்திலிருந்து மிஹிந் தலைக்கும் விசேட இலவச ரயில் சேவை முன்னெடுக்கப்ப டவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
இலங்கையரின் உப்பு பாவனை சுகாதார அமைச்சின் எச்சரிக்கை
உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதனால் உடலுக்கு ஏராளமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
அமெரிக்கா - சீனா இடையே லண்டனில் இன்று வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் இன்று ஜூன் 9இல் நடைபெறவுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சீனாவிற்கு எதிரான 'உடனடி' போருக்கு ஆசிய நாடுகளை தயார்படுத்தும் அமெரிக்கா
வருடாந்திர, உயர்மட்ட ஷாங்ரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் முழுவதிலும் உள்ள இராணுவ நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுக்கு, உங்கள் இராணுவக் கட்டமைப்பை வியத்தகு முறையில் அதிகரித்து, சீனாவுடனான மோதலுக்கான ஒரு போர் நிலைப்பாட்டில் உங்களை இருத்திக் கொள்ளுங்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.
3 min |
June 09, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்காத கைதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டது எவ்வாறு?
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்தள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மு.கா.புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் தலைவருடன் விசேட கூட்டம்
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச் சேனை, பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டம் கட்சி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பி னருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண் மையில் இடம்பெற்றது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
2 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட கொரோனா தடுப்பூசி தற்போதைய திரிபுக்கு எதிராக செயல் திறனுடன் இருக்குமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்த நேரத்தில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டன. சிலர் அஷ்ராசெனிகா, சினோபெக், மோடெர்னா, பைஸர், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டனர்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மதுபானசாலைக்கு அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பில் காசோலை மோசடி
வவுனியாவில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கடந்த தேர்தலில் இரண்டு இடங்களே கிடைத்தது இந்த முறை ஆட்சியமைக்க போதுமான இடங்கள்
கண்டி மக்களுக்கு நன்றி தெரிவித்த புதிய நகர பிதா
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தரம் குறைந்த விதை நெற்கள் குறித்து விவசாயிகள் அவதானமாயிருக்க வேண்டும்
கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் தரம் குன்றிய விதை நெற்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நெற் பயிருடன் சேர்ந்து களைகளும் உருவாகி வருவதாகவும் கண்டி மாவட்ட விவசாயக் குழுக் கூட் டத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவான மாணவன்
பிரிவு-1 மாணவர்களுக் கான மாகாண மட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிப் பரீட்சையில் யாழ்.மயிலணி சைவமகா வித்தியாலயத் தில் தரம்-06 இல் கல்வி கற் கும் மாணவரான சு.பார்க வின் இரண்டாமிடம் பெற் றுத் தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
விடுவிக்கப்பட்ட323 கொள்கலன்களிலும் சந்தேகத்திற்குரிய எதுவும் இருக்கவில்லை
கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கேள்விக்குரிய கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய எதுவும் காணப்படவில்லை எனவும் இறக்குமதி குறிப்புகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகே கொள்கலன்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
குழந்தைகள் சில பொருட்களை விழுங்கி விட்டால் பெற்றோர் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகள் உட்க் கொள்ளல் - பெற்றோர்களும் பாதுகாவலர்களும் கூடிய கவனத் துடன் இருக்க வேண்டிய நிலைமை
2 min |
June 09, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம்
நாட்டில் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்!
1 min |
June 09, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானின் 3 வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கப்டனாகும் சல்மான் ஆகா?
பாகிஸ்தானின் 3 வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கப்டனாகும் வாய்ப்பு சல்மான் ஆகாவுக்கு கிடைக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மாத்தளை மாவட்டச் செயலாளர்
மாத்தளை மாவட்டச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான லீல் பிரசன்ன மதநாயக்கா பதவியேற்றார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
காங்கேசன்துறையில் மிக விரைவில் புதிய எரிபொருள் களஞ்சிய சாலை
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய எரிபொருள்களஞ்சியசாலை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கிழக்கில் ஆசிரியர் உதவியாளர்கள் 23 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கல்
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு
உரும்பிராய் நினைவிடத்தில் அனுஷ்டிப்பு
1 min |
June 06, 2025
Thinakkural Daily
12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
குருந்தூர் மலையில் கைதான இரு விவசாயிகளும் விடுதலை
முல்லைத்தீவு நீதிமன்றால் வழக்கும் தள்ளுபடி
1 min |
June 06, 2025
Thinakkural Daily
புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும்
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, அவற்றுக்கான ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவற்றை பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக் கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி வருத்தம்
பெங்களூர் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத் துக்கு ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
யாழ்.வைத்தியசாலையில் பணியாற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி
1 min |
June 06, 2025
Thinakkural Daily
காங்கேசன்துறையில் குடிநீர்த் தாங்கி அமைத்து நீர் விநியோகம்
காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலைத்தினாரால் குடிநீர்த் தாங்கி அமைத்து நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட் டுள்ளது. இந்தப் பகுதி இராணுவ நடவ டிக்கையினால் முற்றாக சேதமடைந்த நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் மீள்கு டியேற்றம் செய்யப்பட்டிருந்தது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி அடகு வைத்தவர் கைது
மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |