Newspaper
DINACHEITHI - MADURAI
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ஈரோடு-திருச்சி, செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு அடுத்த கொடுமுடி இடையே அமைந்துள்ள பாசூர் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்ய பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பா.ம.க. நிர்வாகிகள் - ராமதாசுடன் தொடர்ந்து ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட திட்டம்
சென்னை: ஜூன் 7 தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக பூத் கமிட்டி மாநாட்டைகோவையில் அக்கட்சி நடத்தியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
பணமோசடி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
எடப்பாடி பழனிசாமி உத்தரவு
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
வளர்ச்சி அடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்
வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றுமு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ. 8 லட்சம் சம்பாதிக்கிறார், டிரைவர் ஒருவர். மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லை மாவட்டத்தில் போக்ஸோ, குண்டர் சட்டத்தில் 7 இளைஞர்கள் கைது
தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு
தமிழகத்துக்கு ரூ.336 ஆக நிர்ணயம்
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தர்மபுரி அருகே விபத்தில் சிக்கினார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ - தந்தை பலி
தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு அருகேதேசியநெடுஞ்சாலையில் நடந்தசாலைவிபத்தில்மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன்சிக்கிக்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்
தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
கீழப்பாவூரில் 102 பேருக்கு தென்னங்கன்றுகள்: தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கீழப்பாவூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
விழுப்புரம் மாநகரக் கல்வியின் அடையாளம்
விழுப்புரம் மாநகரில் 36 ஆண்டுகளாய், இளைஞர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக E.S.S.K கல்விக்குழுமமானது தனித் திறத்துடன் இயங்கி வருகின்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
என்ஜினீயரிங் படிப்புக்கு 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அனுப்பினர்
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
இன்று பக்ரீத் திருநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இன்று பக்ரீத் திருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இதனையொட்டி இஸ்லாமியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துஉள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசர தரையிறக்கம்
ஜெர்மனிதலைநகர் பெர்லினில் இருந்துரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரோகித்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவு பணிகள்
திண்டுக்கல் ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு
விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளர் தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
‘பயண தடையை நீக்குங்கள்’
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூரு கூட்ட நெரிசல்- ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - MADURAI
உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடிசத்தை சரி செய்யுங்கள்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min |
