Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

10 நிமிடம் தாமதம்: விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்

சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே

எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

வேடசந்தூர் அருகே பரபரப்பு: தனியார் பள்ளி பெண் ஊழியர் மீது கொதிக்கும் நீரை ஊற்றி தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கரிகாளி ஊராட்சி பிரபாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 55). தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகன்கள் திருமணம் ஆகி தனியாக சென்றுவிட்டனர். இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொன்னம்மாள் (60) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடம்பூரில் புதிய தொழிற்பேட்டை

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னை மருத்துவர் அருண் பிரசாத் விமான விபத்தில் உயிர் தப்பினார்

அகமதாபாத் ஜூன் 14நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத் உயிர் தப்பினார்.இவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது :-

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ ஜூன் 14மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டுமார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

பரமக்குடி:விஷவண்டுகள் கடித்து 40 பேர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை விஷவண்டுகள் (குழவிகள்) கடித்துள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், அதிக மழை பொழியவும்,நோய் நொடின்றி அனைவரும் வாழ்வதற்கு பூஜைகள் நடைபெற்று மஞ்சு விரட்டு துவங்கப்பட்டது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசி: முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்துபகுதியில் அன்னை நல்வாழ்வுடிரஸ்ட் என்றபெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் எனமொத்தம் 59 பேர் உள்ளனர்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினார்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்

பின்னணி என்ன?

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் ‘கருப்புப் பெட்டி’ என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?

241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்' (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப்பதிவுகருவிமுக்கியப் பங்கு வகிக்கிறது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு

தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இறுதிப்போட்டி: சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை சென்ற போது கார் விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி

நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்

ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

பதற்றத்தை தவிர்க்க ஈரான்- இஸ்ரேலுக்கு இந்தியா அறிவுரை

ஆபரேஷன் ரைசிங்லயன் என்ற பெயரில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்திய குடிமக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஜெருசலேம், ஜூன்.14இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

மின்கம்பி உரசியதில் வீட்டில் தீ விபத்து

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

கோவை: சுங்கம் ரெயில்வே பாலத்தில் வாலிபர் மர்மச்சாவு

கோவை வாலாங்குளம் அருகே சுங்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்

உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

1 min  |

June 14, 2025

DINACHEITHI - MADURAI

சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1 min  |

June 14, 2025