Newspaper
DINACHEITHI - MADURAI
உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட உள்ளன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசாபோரில் இருபக்கங்களிலும் அப்பாவிமக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
காஷ்மீருக்கான விமான போக்குவரத்து சீரானது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்தியராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
ஆர்சிபி அணியில் இணைந்த விராத் கோலி
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
2 வயது மகளுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை
உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால்நம்மைவிடவறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில்தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறயதாக தெரியும். அப்படிஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளபயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
12-ம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி
12-ம்வகுப்புதேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா வாலிபால் போட்டியை தொடங்கிவைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்- ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
மேலாண் இயக்குனரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
மதிப்பெண் குறைந்ததால் மாணவன் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
அரியானா மாநிலம் குருகிராம் நகருக்கு அருகே டாடா பிரிமந்தி சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டான். 17 வயதான அவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் மாணவன் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பலி எண்ணிக்கை 53,000-ஐ கடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் : பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் பற்றி பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களைகேட்டுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர்முகஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு
சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. அதன் 50-வது ஆண்டு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லி செயலகத்தில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் டெல்லி மந்திரிகள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் சிக்கிம், மாநில அந்தஸ்து பெற்ற 50-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்
ராய்ப்பூர்,மே.17சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநிலசிறப்புபோலீஸ்படையுடன், மத்தியபாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல்உறுப்புகள் தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன் (17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
