Intentar ORO - Gratis

Newspaper

Viduthalai

Viduthalai

காணொலி மூலம் நடைபெற்ற நெல்லை மண்டல (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்) திராவிடர் கழகக் கலந்துரையாடல்

நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-04-2020 அன்று மாலை 6:30 மணி அளவில் காணொலிகாட்சிவாயிலாக தென்மாவட்ட பிரச்சார குழு செயலாளர் மானமிகு. சீ.டேவிட் செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் தலைமைகழக அறிவுறுத்தலின்படி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

1 min  |

April 24, 2020
Viduthalai

Viduthalai

97 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு வாழ்க! வாழ்கவே!

பெரியார் சுய மரியாதைப்பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளையின் துணைத் தலைவர் மானமிகு ராசகிரி கோ. தங்கராசு அவர்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கழகத் தொண்டறச் செம்மல் - தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் காலந்தொட்டு இன்றுவரை மிகப்பெரும் உறுதிமிக்க கொள்கை வீரர்.

1 min  |

April 24, 2020
Viduthalai

Viduthalai

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை : ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டம்

கரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக் குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

April 23, 2020
Viduthalai

Viduthalai

ஜாதி, மதங்களைக் கடந்த மனிதநேயம் கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கிய மாற்று மதத்தினர்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், சிறிய கோயில்களின் அர்ச்சகர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

1 min  |

April 23, 2020
Viduthalai

Viduthalai

கரேனா நிவாரண நிதிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

மத்திய வருவாய்த் துறை அறிவிப்பு

1 min  |

April 19, 2020
Viduthalai

Viduthalai

கோவிட் 19: தற்காப்பு முகக் கவசங்களை உருவாக்கிய எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு 200 உயர்தர அதி நவீனமுகக் கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

1 min  |

April 23, 2020
Viduthalai

Viduthalai

ஊரடங்கால் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள மாற்றம் நாசா செயற்கை கோள் படம்

இந்தியாவில் ஊரடங்கால் காற்றுமாசு வெகுவாக குறைந் துள்ளதாக நாசா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

1 min  |

April 23, 2020
Viduthalai

Viduthalai

ஏழைகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.7,500 செலுத்த வேண்டும்

மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு பரிந்துரை

1 min  |

April 22, 2020
Viduthalai

Viduthalai

செய்தியாளர் சந்திப்புகளை ரத்து செய்ய சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUI) வலியுறுத்தல்

உலகத் தையே உலுக்கிக் கொண்டி ருக்கும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

1 min  |

April 22, 2020
Viduthalai

Viduthalai

கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவதா?

மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

1 min  |

April 22, 2020
Viduthalai

Viduthalai

கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் : நவீன் பட்நாயக்

கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

1 min  |

April 22, 2020
Viduthalai

Viduthalai

இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் குறைந்து உள்ளது

மத்திய சுகாதாரத் துறை

1 min  |

April 22, 2020
Viduthalai

Viduthalai

வவ்வால்கள் கடவுளாம், வைரஸ் பரவாதாம் : ஆந்திராவில் மூடத்தனம்

இன்று உலகத்தை மிரட்டி, முடக்கியுள்ள கரோனா வைரஸ், சீனாவில் உள்ள வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.

1 min  |

April 18, 2020
Viduthalai

Viduthalai

கோடையில் இருந்து தப்பித்தாலும் குளிர்காலத்தில் அச்சம் நவம்பரில் 2ஆவது கரோனா அலை எழும்பும்

உலக நாடுகளுக்கு சீனாவின் கரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை

1 min  |

April 18, 2020
Viduthalai

Viduthalai

கரோனா நோயாளியை குணமாக்கிய பிளாஸ்மா சிகிச்சை

டில்லியைச் சேர்ந்த கரோனாவைரஸ்பாதித்த நபர் பிளாஸ்மாசிகிச்சைமூலமாக குணமடைந்துள்ளார்.

1 min  |

April 21, 2020
Viduthalai

Viduthalai

மற்றவர் உயிரைக் காக்க உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்களின் உடல் அடக்கம் உரிய மரியாதையுடன் நடைபெற அரசு ஆவன செய்யவேண்டும்!

மறைந்த டாக்டர் ஒருவரின் உடல் அடக்கத்தின்போது குடிமக்கள் நடந்துகொண்ட முறை வருந்தத்தக்கது!

1 min  |

April 21, 2020
Viduthalai

Viduthalai

வாழ்வியல் சிந்தனைகள்

நல்வரவாகட்டும் நடைப்பயிற்சிகள்!

1 min  |

April 21, 2020
Viduthalai

Viduthalai

40 கிலோ மீட்டர் நடக்கும் 10 லட்சம் பெண்கள்...

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1990கள் முதலே, கட்டுபடியாகாத வேளான்மையின் இறுதிக் கட்டத்தில், தாக்குபிடிக்க முடியாமல் பயிர்களைப் பாதுகாக்க வாங்கிவைத்திருந்த நஞ்சை, விவசாயிகள் பருகி மடிந்தார்கள். அகோலா, அமராவதி, நாக்பூர், வார்தா, யவத்மால், காதிரிச்சோலி, புக்தானா, வாசிம் என இவை அனைத்தும் அடங்கியது தான் விதர்பா பகுதி. இந்தியாவிலேயே விதர்பா பகுதி தான் விவசாயத் தற்கொலையின் உச்சத்தை சந்தித்தது.

1 min  |

April 21, 2020
Viduthalai

Viduthalai

கரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆம் இடம்; ஆனால் நிவாரண நிதியில் 10ஆம் இடம் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

1 min  |

April 20, 2020
Viduthalai

Viduthalai

கரோனா வைரஸ் : சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது

நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சித் தகவல்

1 min  |

April 20, 2020
Viduthalai

Viduthalai

இணைய வழியில் மின்சார இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்தால் சிறப்புச் சலுகைகள்

இணைய வழியில் மின்சார இருசக்கர வாகனங்களை பதிவு செய்தால் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என ஹுரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

1 min  |

April 20, 2020
Viduthalai

Viduthalai

சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் 24 மணி நேரத்தில் 30,043 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

1 min  |

April 17, 2020
Viduthalai

Viduthalai

கரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள் நீண்ட நேரம் காற்றில் இருக்கும்

பின்லாந்து அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

1 min  |

April 12, 2020
Viduthalai

Viduthalai

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு தி.மு.க.வினர் தொடர்ந்து உதவ வேண்டும்

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

1 min  |

April 17, 2020
Viduthalai

Viduthalai

ஊரடங்கை நீக்கும் முன் உலக நாடுகள் 6விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும்

உலக சுகாதார அமைப்பு

1 min  |

April 12, 2020
Viduthalai

Viduthalai

ஆசியப் பொருளாதார வளர்ச்சி 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி

அய்.எம்.எப்., எச்சரிக்கை

1 min  |

April 17, 2020
Viduthalai

Viduthalai

அதிக அளவில் பரிசோதனைகள் தேவை ஊரடங்கு கரோனாவுக்குத் தீர்வு அல்ல: ராகுல் காந்தி

ஊரடங்கு மட் டுமே கரோனாவுக்கு தீர்வு அல்ல என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஊரடங்கால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

1 min  |

April 17, 2020
Viduthalai

Viduthalai

கரோனா வைரஸ் குறித்து 2015 இல் எச்சரித்த பில்கேட்ஸ்

கரோனா வைரஸ் குறித்து கடந்த 2015ஆம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், உலக நாடுகள் அவரது ஆலோசனையை கண்டு கொள்ளாததால் தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது.

1 min  |

April 11, 2020
Viduthalai

Viduthalai

சோதனைகளை விரிவுபடுத்த கேரளா வழிகாட்டுகிறது

பரவலான சோதனையின் வழியாகவே கரோனாவைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பது மிக முக்கியமான உத்தியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

1 min  |

April 11, 2020
Viduthalai

Viduthalai

கரோனா போரில் முன்னணியில் சுகாதார பணியாளர்களின் தன்னலமற்ற பணி

ராகுல் காந்தி பாராட்டு

1 min  |

April 11, 2020