Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமர் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 'சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என்றார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் அகல்விளக்கு திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'அகல்விளக்கு' திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கல்வியுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்

கல்வியுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தருமபுரம் ஆதீனம் கூறினார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிக்கு குடிநீர் இயந்திரம்

திருவாரூர் மாவட்டம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, கல்வி மரம் அறக்கட்டளை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் திறன் பிரகடனம்

டிஆர்டிஓ தலைவர்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

போராட்ட அறிவிப்பு: ஆசிரியர்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

ஆசிரியர்கள் அமைப்புகளின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி அரையிறுதியில் ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம்

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் செவிலியர் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு

காரைக்கால் செவிலியர் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை

எடப்பாடி கே.பழனிசாமி

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போர்: ஆக. 15-இல் டிரம்ப்-புதின் நேரடிப் பேச்சு

அமெரிக்காவில் சந்திக்கின்றனர்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 287 பேர் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 287 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பூம்புகாரில் இன்று வன்னிய மகளிர் மாநாடு

பூம்புகார், ஆக. 9: வன்னியர் சங்கத்தின் சார்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

காரைக்கால், ஆக.9: திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர்

தில்லியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பிரம்ம குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!

மான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் சபரிஷ் நந்தா.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

நடையியல் வனப்பால், 'எழிலுரை'

லைப்பிலேயே பொருள் அடுக்குகள் தலைறந்து லடபெறரு 'மறைய என்பதும் 'உரை' என்பதும் பெயர்ச் சொல்லாகவும் வரும்; வினைச் சொல்லாகவும் வரும்.

2 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்-பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்-பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் 47 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் 47 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

3-ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி, விதித், கீமர், பிரனேஷ் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆக. 22-இல் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 22-ஆம் தேதி மாநில அளவில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதென சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம்

அமெரிக்காவின் வரி உயர்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது

கச்சத்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

திருவிளக்கு பூஜை

திருமருகல் மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், \"இந்தியா, தனது தேசிய-உத்தி சார் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது\" என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி...

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கற்பிக்க வேண்டும்' என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார் ஆர்.செல்லதுரை.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி.

1 min  |

August 10, 2025