Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு; செங்கல்சூளை உரிமையாளர் கைது

குத்தாலம் அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செங்கல்சூளை உரிமையாளரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ரூ.36.81 லட்சம் சிகரெட், கைப்பேசிகள், மடிக்கணினிகள் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36.81 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

உலக யூத் வில்வித்தை 2 தங்கம் வென்றது இந்தியா

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

நக்ஸல் ஆதரவாளர் என விமர்சனம்: அமித் ஷாவுக்கு சுதர்சன் ரெட்டி பதிலடி

தன்னை நக்ஸல் ஆதரவாளர் என விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதர்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ராதா கல்யாண மகோற்சவம் தொடக்கம்

கீழ சட்டநாதபுரம் அக்ரஹாரத்தில் ராதா கல்யாண மகோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

தர்மஸ்தலா விவகாரம்: புகார் அளித்தவர் கைது

காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரணை

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

வின்ஸ்டன் சலேம் ஓபன் இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதர்லாந்தின் போட்டிக் வேன் ஸ்வான்ஸ்டல், மார்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பட்டத்தை தக்க வைத்தது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹார்பர் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

நிதிப் பகிர்வில் குறுகிய அரசியல்

மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

புகழ் பெற்ற அடையாளச் சின்னமான பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்ற முடிவு

தமிழகத்தின் புகழ் பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்குப் பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆர்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

நீடாமங்கலம் அருகே இருவழிச்சாலை பிரிவில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

நீலாயதாட்சியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

புரட்டாசியில் வைணவ கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம்

புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் 60 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பழுதடைந்த கட்டடத்தை சீரமைத்துத் தரக் கோரிக்கை

திருவாரூர் அருகே விளமல் தியாகராஜநகரில் பழுதடைந்த நிலையில் காணப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகக் கட்டடத்தை சீரமைத்துக் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

விசாகப்பட்டினத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சி

உலகக்கோப்பை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய அணி விசாகப்பட்டினத்தில் வரும் ஆக.25 முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

விரைவில் கனிம வர்த்தக சந்தை அமைக்கப்படும்

லண்டன் உலோக வர்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வர்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!

பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். 'கன்னி மாடம்' ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் சிரிக்கிறார். \"வணக்கம் பாஸ்..\" என வாசமாக வணக்கம் வைக்கிறார். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு ஹீரோ.

2 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி, மாநிலக் கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

தொழிலதிபர் அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

ரூ.2,900 கோடி வங்கி மோசடி

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு தொடர்கிறது

'அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட 'சிவப்பு கோடுகளை இந்தியா கொண்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம் வென்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

கேட் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் திங்கள்கிழமை (ஆக.25) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமர் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடர்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) போலீஸார் பதிவு செய்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மண்டல ஐஜி ஆய்வு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. ஜோதி நிர்மல்குமார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இந்திய கம்யூ. முன்னாள் தேசிய செயலர் மறைவுக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவுக்கு அஞ்சலி கூட்டம், மன்னார்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியார் பள்ளி முதல்வர் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியார் பள்ளி முதல்வரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் பலவாக இருந்தாலும், தற்போது பிரபலமாக இருப்பது அரிசித் தவிடு எண்ணெய்தான். குறைவான கொழுப்பு இருக்கிறது. நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.

2 min  |

August 24, 2025