Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

டிராக்டர் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ஸ்வியாடெக், அனிசிமோவா ஏமாற்றம்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திங்கள்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில், இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தில்லியில் தமிழக பெண் எம்.பி. தங்கச் சங்கிலி பறிப்பு

மக்களவையில் பிரச்னை எழுப்பிய எம்.பி.க்கள்

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

நலத் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தும் விவகாரம்; தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

இன்னாள், முன்னாள் முதல்வர்களின் பெயர்கள், புகைப்படங்களை அரசு நலத் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ்: முதல் சுற்று கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் புதன்கிழமை (ஆக.6) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

மாநில சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்கு வரவேற்பு

மாநில சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னார்குடி வீரர்களுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

அரசாணை வெளியீடு

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தலைமைக் கொறடா ராஜிநாமா

ரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்து முடிந்த சில மணி நேரங்களில், அக்கட்சியின் மக்களவை தலைமைக் கொறடா பதவியை அக் கட்சி மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி ராஜிநாமா செய்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74,360-க்கு விற்பனையானது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

மூச்சுக் காற்றும் அடையாளம் ஆகலாம்!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் அனைத்துத் துறை திறன் தொழிலாளர்கள்

தமிழகத்தில் விதவிதமான தொழிற்சாலைகள் அமைந்தாலும், அனைத்துத் துறை களுக்கு ஏற்ப திறன் கொண்ட தொழிலாளர்கள் மாநிலத்தில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

டிஜிபி நியமன விவகாரம்: விதிகளை மாநிலங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை

உயர்நீதிமன்றம் கருத்து

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 9 சதவீதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக உள்ளது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் வேதனை

‘தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன; துரதிருஷ்டவசமாக இந்தச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை’ என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பிகார் விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

மூன்றாவது வாரமாக முடங்கியது மக்களவை

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

சீறிப் பாய்ந்த சிராஜ்; இந்தியா 'த்ரில்' வெற்றி; தொடர் சமன்

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டின் கடைசி நாளில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை 'த்ரில்' வெற்றி பெற்றது.

2 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

போராட்டக்களமாக மாறிய தமிழகம்

எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

புதுவை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுவை முதல்வர் என். ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, காரைக்காலில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

உச்சம் தொட்டது ஆப்பிள் இந்தியா வருவாய்

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தல்

ராணுவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இனி தனது பாதையை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு

திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பக்கிரிசாமிப் பிள்ளை சிலை அருகே மேம்பாட்டுப் பணி தொடக்கம்

புதுவையின் முதலாவது முதல்வர் என்ற பெருமைக்குரிய காரைக்காலைச் சேர்ந்த பக்கிரிசாமிப் பிள்ளை சிலை அருகே மேம்பாட்டுக்கான பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானார்.

2 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினருக்கு முதல்வர் ஃபட்னவீஸ் அறிவுரை

மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினர் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இது தொடர்பாக கூறுகையில், 'டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு சர்வதேச அளவில் எதிர்பாராத நிகழ்வுகளும், அதிர்ச்சிகரமான முடிவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

1 min  |

August 05, 2025