Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உத்தரப்பிரதேசத்தில் அதிசயம்: 5 நாள் இடைவெளியில் 4 குழந்தைகளை பெற்ற பெண்!

உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தில் 5 நாள் இடைவெளியில் ஒரு பெண் 4 குழந்தைகளை பெற்றசம்பவம் மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புழல் அருகே மாடி சுற்றுச்சுவர் இடிந்து சிறுவன் சாவு!

புழல் அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர், பாக்கியராஜ் (35) இவர்பிளம்பராக தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி அம்மு இவர்களுக்கு ரக்சன் (வயது 6) என்றமகன்உண்டு, இவன் அருகில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

நான் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்காதீர்: தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள்! நடிகர் ரவிமோகனுக்கு மனைவி பதிலடி !!

நான் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்கக்கூடாது. தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள் என ரவிமோகனுக்கு அவரது மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நம்பி ஏமாந்துவிட்டேன்... நடிகர் ரவி மோகனை விட்டு விலகிப் போகிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

இந்த உலகம் பொய்யர்கள், ஏமாற்றுபவர்கள் மற்றும் மனிதர்களை பயன்படுத்துபவர்களுக்கான இடம் என்பதை புரிந்து கொண்டேன். நான் அமைதியுடனும் அன்புடனும் முழுமையான விலகலுடனும் நடிகர் ரவி மோகனை விடுவிக்கிறேன்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 175 கோடி இழப்பு!

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 175 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி தமிழக பா.ஜ.க.வை படுகுழியில் தள்ளுகிறார் நயினார் நாகேந்திரன்!

முன்னாள் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு !!

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

‘நீட்’ தேர்வை விலக்கிக் கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம்!

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் அறிக்கை !!

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க பள்ளி, கல்லூரிகள் அருகே தீவிர சோதனை!

மதுவிலக்கு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: சொந்தக் காருக்கு மாறினார் முதல்வர் விஜய்!

அடுத்தடுத்து 3 கார்களை மாற்றி அதிரடி!!

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

ஐக்கிய அரபு பயணத்தை முடித்துவிட்டு நெதர்லாந்து சென்றார் பிரதமர் மோடி!

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !!

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்தது குறித்து விசாரணை!

தேர்தல் ஆணையம் உத்தரவு !!

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அலுவலகத்திற்கு வரும்போது முதல்வர் விஜயின் வாகனம் செல்ல தனி வழி! பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுக்க ஏற்பாடு!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து வாகன அணிவகுப்பு (கான்வாய்) செல்லும் போது, பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்துமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 3 கோடி பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு வைக்க ஒப்பந்தம்

வெளியுறவு அமைச்சகம் தகவல் !!

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

இப்போதைய உயர்வால் ரூ.4,500 கோடி இழப்பைத்தான் ஈடுகட்ட முடியும்: பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர்கிறது! இன்னும் 2 வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் !!

பெட்ரோல் - டீசல் விலைமேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

அசோக்நகரில் ஜிபே மூலம் பணம் பறிப்பு! 3 பேர் கைது!!

சென்னை அசோக்நகர் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி ஜிபே மூலம் பணத்தைப் பறித்துச்சென்ற கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை நாற்காலியில் அமரவைத்துதான் பேச வேண்டும்!

தமிழக அரசு உத்தரவு !!

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

நயன்தாரா பாணியில் திருமணம்? நடிகை ஸ்ரீலீலா பரபரப்பு பேட்டி!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீ லீலா, தமிழில் சிவகார்த்திகேயனின் 'புறநானூறு' படத்தின் மூலம் அறிமுகமானார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்! என்.ஆர். தனபாலன் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

மத்திய மந்திரி சபையில் ஜூன் முதல் வாரத்தில் மாற்றம்!

பிரதமர் மோடி முடிவு !!

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாடு பொருளாதார பேரிடரை நோக்கி செல்கிறது! டாக்டர் ராமதாஸ் கண்டனம் !!

மத்திய பாஜக அரசின் தவறான வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் இந்திய நாடு இன்று ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரிடரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ச. இராமதாசு அனல் பறக்கும் கண்டன அறிக்கை ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்: முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கோரிக்கை!

மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர்விஜய்க்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

ஜோதிடருக்கு அரசு பதவி: ஒரே நாளில் வாபஸ் ஏன்?

முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட 'ஜோதிடர்' ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

2 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எர்ணாவூர் நாராயணன் கண்டனம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எர்ணாவூர் ஏ. நாராயணன்கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

வேலுமணி தரப்பினர்...

சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி அணியினர் மனு அளித்துள்ளனர்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

200 யூனிட் இலவச மின்சாரம் : அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!

தமிழகத்தில் வீட்டு உபயோகமின்நுகர்வோருக்கான மானியத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புது வண்ணாரப்பேட்டையில் கஞ்சா செடி வளர்த்து தினமும் பூஜை செய்த வாலிபர் கைது!

புது வண்ணாரப்பேட்டையில் கஞ்சா செடி வளர்த்து தினமும் பூஜை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

கோயில் வழிபாட்டில் விபரீதம்: பிரசாதம் சாப்பிட்ட 60 பேர் பாதிப்பு!! உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!!

உத்தரப் பிரதேசமாநிலம் கன்னோசி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் நடைபெற்ற ஆன்மிக வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கடுமையான வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1 min  |

May 16, 2026

Malai Murasu Chennai

மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு'!

திருவொற்றியூர் காவல் நிலையத்தில்சட்டம்ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் அலெக்ஸ். இவர்விடுப்பில் சென்றதால் அக்காவல் நிலையகுற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம்- ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தார்.

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தஞ்சை அருகே இன்று அதிகாலை விபத்து: பனைமரத்தில் கார் மோதி ரவுடி உட்பட 2 பேர் பலி!

மேலும் 4 பேர் படுகாயம் !!

1 min  |

May 16, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆபரேஷன் எபிக் பியூரி 2.0 : ஈரான் மீது அடுத்த கட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்!

சீன பயணத்திற்கு பிறகு டிரம்ப் முடிவு !!

2 min  |

May 16, 2026