Tamil Mirror - April 12, 2021Add to Favorites

Tamil Mirror - April 12, 2021Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

April 12, 2021

பாடசாலை நாள்கள் 150 ஆகக் குறைப்பு

பாடசாலைகளில் கற்றல் நாள்களை இந்த வருடம் (2021) 150 ஆகக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

பாடசாலை நாள்கள் 150 ஆகக் குறைப்பு

1 min

போலியாக 'பயங்கரவாத பயத்தை உருவாக்காதீர்'

நாட்டில் போலியாகப் பயங்கரவாதப் பயத்தை உருவாக்க வேண்டாமென அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யாரெனக் கண்டறிந்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

போலியாக 'பயங்கரவாத பயத்தை உருவாக்காதீர்'

1 min

கொழும்பிலிருந்து செல்பவர்களுக்கு எழுமாறான அன்டிஜன் பரிசோதனை

புதுவருடப் பிறப்பைக் கொண்டாடுவதற்காக, கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, எழுமாறான அன்டிஜன் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து செல்பவர்களுக்கு எழுமாறான அன்டிஜன் பரிசோதனை

1 min

உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு கௌரவம்

நாட்டைக் காக்க யுத்தம் செய்து உயிர்த் தியாகம் செய்த இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (11) நடைபெற்றது.

உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு கௌரவம்

1 min

கௌரவமாக வாழ வேண்டுமானால் ஆட்சியாளர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதீர்'

சிறுபான்மை சமூகமாகிய நாம் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டுமானால், தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனேயே இணைந்து வாழ வேண்டும் எனத் தெரிவித்த அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.

கௌரவமாக வாழ வேண்டுமானால் ஆட்சியாளர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதீர்'

1 min

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி தலைமையில் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

1 min

புலமைப்பரிசில் வழங்கல்

நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

புலமைப்பரிசில் வழங்கல்

1 min

மதுபானசாலைகள் உள்ள இடங்களில் 'பொதுநூலகங்கள் கட்டியெழுப்பப்படும்' ஆ.ரமேஸ்

மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகரங்களிலும் கணினி, ணைய வசதிகளுடன் கூடிய பொதுநூலகம் கட்டியெழுப்பப்படும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மதுபானசாலைகள் உள்ள இடங்களில் 'பொதுநூலகங்கள் கட்டியெழுப்பப்படும்' ஆ.ரமேஸ்

1 min

எல் கிளாசிகோ: பார்சிலோனாவை வீழ்த்திய றியல் மட்ரிட்

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.

எல் கிளாசிகோ: பார்சிலோனாவை வீழ்த்திய றியல் மட்ரிட்

1 min

82 ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற படைகள்

மியான்மாரின் யங்கூனுக்கு அருகிலுள்ள நகரமான பகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது றைபிள் கிரனேட்களை கடந்த வெள்ளிக்கிழம இ ஏவிய பாதுகாப்புப் படைகள், 82 பேரைக் கொன்றதாக, கண்காணிப்புக் குழுவான அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம், மியான்மார் நௌ செய்தி ஊடகமும் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளன.

82 ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற படைகள்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo