Try GOLD - Free
கிச்சன் டிப்ஸ்
Thozhi
|16-31, July 2025
அவியல் செய்யும் போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவை சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.
-
அவல் உப்புமா செய்யும் போது பயத்தம் பருப்பை பதமாக வேக வைத்து சேர்த்து கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
கடையிலிருந்து வாங்கிய பனீரை அதிகபட்சம் 5 நாட்கள் வரைதான் உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், அதை பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீரில் மூழ்கும் படி வைத்து, காற்று புகாமல் மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஆர்.சாந்தா, சென்னை.
உப்புமா செய்து இறக்கும் முன் கொஞ்சம் கெட்டித்தயிர் சேர்த்துக் கிளறினால் சுவை சூப்பராக இருக்கும்.
சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் சேர்த்தால் இனிப்புகள் கூடுதல் ருசியாக இருக்கும்.
ஆம்லெட் செய்யும் பொருட்களுடன் சிறிது தேங்காய் சேர்த்தால் ஆம்லெட் ருசிக்கும்.
மோரில் மிளகு, சீரகத்தூள், உப்பு கலந்து அதை சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியுடன் மிருதுவாக இருக்கும்.
- இந்திராணி தங்கவேல், சென்னை.
வடாம் காயும் போது வடகத்திற்கு இடையில் காய்ந்த சிவப்பு மிளகாய் களை வைத்துவிட்டால் காக்காய் தொல்லையே வராது.
This story is from the 16-31, July 2025 edition of Thozhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
