Try GOLD - Free
“தென்னக்கோனை நீக்குவது சிறந்த எடுத்துக்காட்டு"
Tamil Mirror
|August 06, 2025
ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவரும் அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளி என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவருமான பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது எதிர்காலத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
-

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) அன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், தேசபந்து தென்னக்கோனின் துர்நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிராக 23 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டுக்களை சிறப்பு குழு விரிவாக ஆராய்ந்தது. தேசபந்து தென்னக்கோன் மீது முன்வைக்கப்பட்ட 23 குற்றச்சாட்டுக்களில் 19 குற்றச்சாட்டுக்கன் 38 சாட்சியாளர்களின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு திரூபிக்கப்பட்டுள்ளன. தேசபந்து தென்னக்கோன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களும் தேசபத்து தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
This story is from the August 06, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து
நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
1 min
September 01, 2025
Tamil Mirror
இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
1 min
September 01, 2025
Tamil Mirror
அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்
அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
September 01, 2025
Tamil Mirror
வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்
வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 min
September 01, 2025
Tamil Mirror
ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
1 min
September 01, 2025
Tamil Mirror
கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Tamil Mirror
கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு
நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
September 01, 2025

Tamil Mirror
ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.
1 min
September 01, 2025
Tamil Mirror
பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.
1 min
September 01, 2025
Tamil Mirror
125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்
மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size