Facebook Pixel 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ் | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்

Dinamani Vellore

|

July 28, 2025

தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மாநில கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1,527 நியாயவிலைக் கடைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தும் கடைகள் என மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், 26,618 கடைகள் முழு நேரமும், 10,710 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மொத்தம் சுமார் 2.25 கோடி மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீர்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் 477 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

'கேரளா ஸ்டோரி-2': தடையை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை வெளியிட 15 நாள்களுக்கு தடை விதித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் 'கரடி' ஆதிக்கம் கொண்டது.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 பேர் கைது

திருவாரூரில் குழந் தையை விற்றதாக, அக்குழந்தையின் தாய் உள்பட 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நியூசிலாந்தை காத்திருக்க வைத்த இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆட்டத்தில், இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிட்டது நெட்ஃபிளிக்ஸ்

ஹாலிவுட்டின் முன்னணி மற்றும் பிரபல 'வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி' தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆப்கானிஸ்தானுடன் 'நேரடி போர்': பாகிஸ்தான் அறிவிப்பு

தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நேரடி போர் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

time to read

1 mins

February 28, 2026

Dinamani Vellore

அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர்

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

விவாகரத்து கோரி விஜய் மனைவி நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

February 28, 2026

Dinamani Vellore

வெனிசுலா எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் மவுசு

200 கோடி டாலர் விற்பனையை எட்டுகிறது

time to read

1 min

February 28, 2026

Translate

Share

-
+

Change font size