Try GOLD - Free
ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?
Dinamani Vellore
|July 02, 2025
ஜாதியப் பிரிவுகள் நீரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவர்கள் பிறந்த ஜாதிகளை வைத்து இடஒதுக்கீடு செய்வது சமூக அநீதியாகுமே தவிர, சமூக நீதியாகுமா?
ஒரு விநோதமான கட்டமைப்பு. இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இத்தகைய ஜாதிய கட்டமைப்பு இவ்வளவு இறுக்கமாக இல்லை. ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தில் சேரலாம். அதிலிருந்து விலகவும் செய்யலாம். ஆனால், அவரே தனக்கு விருப்பமான ஜாதியில் சேரவும் முடியாது. அந்த ஜாதியிலிருந்து விலகவும் முடியாது.
இந்தியாவில் ஒருவர் ஏதோ ஒரு ஜாதியில்தான் பிறக்கிறார் என்பது உண்மை. இறக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகுகூட அவர் ஜாதியால்தான் அடையாளம் காணப்படுகிறார். ஜாதியம் என்பது உயர்ஜாதி ஹிந்துக்களின் ரத்தத்தில் ஊறிக் கலந்துள்ளது போலவே, கீழ் ஜாதியினரை தீண்டத்தகாதவர் என்று அவர்கள் கருதுகிற மனோபாவமும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துள்ளதையும் மறுக்க இயலாது.
ஜாதிவிட்டு வேறுஜாதியில் காதலித்தால் அவர்களை அவர்களின் பெற்றோர்களே கொலை செய்துவிடுகிற அளவுக்குப் பல வழக்குகள் பல மாநிலங்களில் இன்றைக்கும் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள்கூட, அந்த மதத்தில் அவர்களுக்கான தனியான தேவாலயங்களில்தான் வழிபாடு நடத்துகிறார்கள்.
This story is from the July 02, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Vellore
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Vellore
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Vellore
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Vellore
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Vellore
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Vellore
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Translate
Change font size
