Try GOLD - Free

நிபா வைரஸ் - வருமுன் காப்போம்

Dinamani Tiruvarur

|

July 14, 2025

ஒரு இயக்கத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரவிய கரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மில்லியன் அளவில் பொருள்சேதம் ஏற்பட்டது. தற்போது பரவும் நிபா வைரஸ் தொற்றால் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

- இரா.சாந்தகுமார்

கேரள மாநிலம் மலப்புரம் பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சில நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 383 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அந்த மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், படுக்கைகள், கட்டுப்பாட்டு அறை என அந்த மாநில சுகாதாரத் துறை நிபா வைரஸை கட்டுப்படுத்த முழு வீச்சில் இறங்கியுள்ளது. நம் நாட்டில் உள்ள மாநிலங்களில் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டது கேரள மாநிலம் என்பதால் நிபா வைரஸ் பரவலை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது.

நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமலிருக்க, தமிழக சுகாதாரத் துறை, கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, தமிழகத்துக்கு வருவோர் பரிசோதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகள். இவை நிபா வைரஸ் தாக்கப்பட்டதின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மக்கள் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Dinamani Tiruvarur

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Tiruvarur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Dinamani Tiruvarur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Tiruvarur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size