இந்தியா மனிதநேயம் சார்ந்த நாடு
Dinamani Tiruvarur
|June 29, 2025
பிரதமர் மோடி பெருமிதம்
-
புது தில்லி, ஜூன் 28: இந்தியா மனிதநேயம் - சேவை சார்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிர்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சமண சமய துறவியும் ஆன்மிகத் தலைவருமான ஆச்சார்ய வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் பகவான் மகா வீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியா தனது தத்துவார்த்த சிந்தனை, ஆழமான கருத்துகள், உலகளாவிய கண்ணோட்டத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நிற்கிறது. உலகின் மிகப் பழைமையான, உயிர்ப்புடன் உள்ள நாகரிகமாக விளங்குகிறது.
இந்தியாவின் நிலையான கண்ணோட்டம், அதன் முனிவர்கள், துறவிகள், சாதுக்கள் மற்றும் ஆச்சார்யர்களின் ஞானத்தில் வேரூன்றியதாகும். காலத்தால் அழியாத இந்த மரபின் நவீன கலங்கரை விளக்கம் ஆச்சார்ய வித்யானந்த் மகராஜ்.
This story is from the June 29, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Tiruvarur
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Tiruvarur
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Tiruvarur
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Tiruvarur
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Tiruvarur
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Tiruvarur
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Tiruvarur
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Tiruvarur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Tiruvarur
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Translate
Change font size
