Try GOLD - Free
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் விரைவில் குணமடைவார்
Dinamani Tiruvarur
|April 28, 2025
எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை
நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஏப். 27: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏ.பரமேஸ்வரன் (31) விரைவில் குணமடைவார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப். 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர். இதில் இஎன்டி (காது மூக்கு தொண்டை) மருத்துவர் ஏ.பரமேஸ்வரன், சந்துரு ஆகியோர் பலத்த காயமடைந்து காஷ்மீர் அனந்த்நாக்கில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
This story is from the April 28, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:
1 mins
September 28, 2025
Dinamani Tiruvarur
70 வயதில் பிளஸ் 2 பாஸ்!
சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.
1 mins
September 28, 2025
Dinamani Tiruvarur
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,257 கோடி டாலராக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,257 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
September 28, 2025
Dinamani Tiruvarur
அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:
3 mins
September 28, 2025
Dinamani Tiruvarur
அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!
நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.
1 min
September 28, 2025
Dinamani Tiruvarur
அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள்
உயிரிழப்பு சம்பவம் அறிந்தவுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து வந்தனர்.
1 min
September 28, 2025
Dinamani Tiruvarur
‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்
வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.
2 mins
September 28, 2025
Dinamani Tiruvarur
தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!
'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.
2 mins
September 28, 2025
Dinamani Tiruvarur
பார்வையற்றவரின் இசை உலகம்!
மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:
1 min
September 28, 2025
Dinamani Tiruvarur
பல்லி: அச்சம் தவிர்!
உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.
1 mins
September 28, 2025
Translate
Change font size