Try GOLD - Free
இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி
Dinamani Tiruvarur
|March 28, 2025
அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
வாஷிங்டன், மார்ச் 27: அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்களுக்கு இப்போது உள்ள வரிகளுடன் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த நடவடிக்கை, வாகனத் துறையில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வேகப்படுத்தும். இந்த வரி விதிப்பு நிரந்தரமானது என்றார் அவர்.
இந்த வரி விதிப்பால் அரசுக்கு கூடுதலாக 10,000 கோடி டாலர் (ரூ.5.857 லட்சம் கோடி) கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினாலும், இறக்குமதி உதிரிபாகங்களைச் சார்ந்திருக்கும் வாகன நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
This story is from the March 28, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruvarur
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvarur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Translate
Change font size
