Try GOLD - Free
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
Dinamani Tiruvallur
|April 25, 2025
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப் 24:
1960-இல் அப்போதைய இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தானுடன் 1965, 1971-இல் நடந்த போர்கள், 1999-இல் கார்கில் போர் என கடுமையான மோதலை இந்தியா எதிர்கொண்டபோதும் அவை எதுவும் சிந்து நதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை பாதிக்கவில்லை.
ஆனால், இம்முறை அந்த ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நதி சார்ந்த செயல்முறை அமைப்பு, சிந்து நதியை பிரதானமாகவும் அதனுடன் இணைந்த ஐந்து துணை நதிகள் என ஆறு நதிகளை அங்கமாகவும் கொண்டது.
அதாவது, கிழக்கே ஓடும் ரவி, பீஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதே போல, மேற்கே ஜீலம், செனாப், பிரதானசிந்துநதி ஆகியவை பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
This story is from the April 25, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
மம்தா பானர்ஜி மீது அமலாக்கத் துறை புகார்
விசாரணையைத் தடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் மனு
1 mins
January 09, 2026
Dinamani Tiruvallur
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Tiruvallur
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Tiruvallur
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: இன்று தீர்ப்பு
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 09, 2026
Dinamani Tiruvallur
'உங்க கனவ சொல்லுங்க' திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
'உங்க கனவு சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 09, 2026
Dinamani Tiruvallur
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Tiruvallur
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Tiruvallur
பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!
பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
1 mins
January 09, 2026
Dinamani Tiruvallur
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Tiruvallur
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
